லிங்க பைரவி முன்னிலையில் பாரம்பரிய முறையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
நம் பாரம்பரியத்தில் கல்விக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அந்த கல்விப் பயணத்தை தொடங்க இருக்கும் மழலை செல்வங்களுக்கு லிங்க பைரவியின் அருள் கிடைக்கவும், கல்வியில் அவர்கள் சிறந்து விளங்க ஒரு அற்புதமான தொடக்கமாக அமையவும் இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சி உறுதுணையாக இருக்கிறது.
#LingaBhairavi #Vidyarambham
வாழ்க்கையில் இருப்பதிலேயே மிக முக்கியமான அம்சம் சமநிலை. சமநிலை இல்லை என்றால் உங்��ள் உடலும் மனமுமே உங்களுக்கு எதிராக வேலை செய்யும்.
#SadhguruQuotes #குருவாசகம்
Human beings have needs – physical, psychological, emotional, social and economic. To fulfill these needs, you find one person to depend on – that's Marriage. If you and the other person understand and are grateful that someone is fulfilling your need, you will handle this relationship responsibly.
#SadhguruWisdom
ஒருவர் தொடர்ந்து U-turn எடுத்துக்கொண்டே இருந்தால், அவருக்கு எங்கேயும் போய் சேரும் விருப்பமே இல்லை என��பது தெளிவாக தெரிகிறது.
#SadhguruQuotes #குருவாசகம்
தீமையை அழித்து நன்மை வெல்லும் நன்னாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி திருநாளில், அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய முயற்சிகளைத் தொட���்கவும், புதிய இலக்குகளை நோக்கிப் பயணிக்கவும் விஜயதசமி திருநாள் உத்வேகம் அளிக்கட்டும். அனைவரும் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடிந்து, சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கட்டும்.
அன்னை பராசக்தியின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திட வேண்டிக் கொள்கிறேன்.
விஜயதசமி வெற்றியைக் கொண்டாடுகிற��ு.
உங்களுக்கே உரிய கட்டுப்பாடுகளைக்
கடந்து அதை வெற்றி கொள்ளும்போது தான், உயிரின் மகத்தான இயல்பு தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்.
#SadhguruQuotes #குருவாசகம்
Vijayadashami celebrates being victorious. Only when you become victorious over your own limitations does the magnificent nature of life reveal itself. #SadhguruQuotes
லிங்கபைரவிக்கு நமது சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை அர்ப்பணம்!
ஈஷாவில் நடைபெறும் நவராத்திரி கொண்டாட்டத்தின் 7-வது நாளன்று, அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நமது 'சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா'வின் சிறப்பு இசை அர்ப்பணம் நடைபெற்றது. தேவியின் அதிர்வுக���ை அங்குள்ள அனைவரும் முழுமையாக உணரும் வகையில் அமைந்த அவர்களின் இசை நிகழ்ச்சி, பார்வையாளர்கள் அனைவரையும் பக்தியிலும் பேரானந்தத்திலும் திளைக்கச் செய்தது எனலாம். அதில் சில தருணங்கள் இதோ, இந்த வீடியோவில்...
#IshaNavratri #NavratriDay7 #SoundsOfIsha
What we need is a sense of Gratitude toward the air we breathe, the water we drink, the food we eat, the things we use, and every being that assists our life every moment. #SadhguruQuotes