LGBT☭ --Anti-Captalist-Casteist-Transphobic-Homophobic-🏳️🌈🏳️🌈❤️☭❤🏳️⚧️🏳️⚧️-Always stand with the Oppressed-Raise Questions Against Who are in the Power
"விஜய் கட்சியில் இருந்து பணம் கேட்டுட்டே இருக்காங்க.. இது முதலமைச்சர் காதுக்கு போய் ஆகணும்” - கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே நாரை ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடம் ரூ.1 லட்சம் கேட்டதாக கூறி தவெக நிர்வாகியின் காரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்
#Tvk | #Cuddalore | #CMVijay | #Farmers
#WATCH | போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர் சரத்குமார்? அதிர்ச்சி வீடியோவும் அமைச்சரின் விளக்கமும்
குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரையை பொடியாக அரைத்ததாக அமைச்சர் விளக்கமளித்த நிலையில், வைரலாகும் வீடியோவில் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
#SunNews | #Sarathkumar | #Drugs | #ViralVideo
சொன்னா நம்புங்க... காய்ச்சலோட இருந்த பச்சைக் குழந்தையை, IPL பார்க்க கூட்டிட்டு போய் Thug Lifeன்னு status போட்டோம்.
குழந்தைக்கு மாத்திரை கொடுக்க தான், ATM card & 500ரூ நோட்டு எல்லாம்.. 🤡
வீடியோல குழந்தை இல்லையேன்னு கேட்காதீங்க... அந்த வீடியோவை எடுத்ததே, 6 மாச கைக்குழந்தை தான்
தேர்தல் பிரச்சாரத்திற்கென்று 500 கோடி ரூபாயில் விளம்பரப்படம் எடுத்து கசியவிட்டு உதவியவருக்கு பதிலுதவி செய்வதற்கு இதைவிட எப்போது வாய்க்கும்?
நன்றி மறப்பது நன்றன்று
#StandwithVijay
திருவொற்றியூர் எம்.எல்.ஏ. அலுவலக திறப்பு விழாவில் அமைச்சர் ஆனந்த் வர இருந்தபோது, அங்கு தவெகவினர் கழற்றிப் போட்ட காலணிகளை தூய்மைப் பணியாளர்கள் கைகளால் அள்ளிச் சென்றனர்
#SunNews | #Chennai | #TVK
அரசு பேருந்தை பாதியில் நிறுத்திவிட்டு கல்யாண வீட்டில் உணவு சாப்பிட சென்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனர்; மாணவ, மாணவிகள் அவதி
#Periyapattinam#GovtBus#viralvídeo#DinakaranNews
https://t.co/8BXXMm7Ffu
#JustNow || 2017ல் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி நியமனத்தில் ரூ.50 கோடி முறைகேடு.. ரெய்டின் போது சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கம் - ED
#ED | #Raid | #PolimerNews
ஆனால்,,
தமிழ்நாட்டில் தாறுமாறாக போதைப்பொருள் பரவியுள்ளது என முதலமைச்சர் @TVKVijayHQ சட்டமன்றத்தில் கூறியது எந்த தரவுகளின் அடிப்படையில் ?
எந்த ஆதாரங்களும்/தரவுகளும் இல்லாமல் முதலமைச்சரே மாநிலத்தை கேவலப்படுத்தி இருக்கிறார்
இந்த குற்றசாட்டை எதிர்க்கட்சிகள் வைத்தாலும்,தமிழ்நாடு அரசு மறுக்க வேண்டும்
ஆனால், விஜய் இந்த விஷயங்களை பேசும் போது அமைச்சர்களும்,சட்டமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரும் ரசிக்கின்றனர்.
உண்மையில் மிகவும் வருத்தமாக உள்ளது
சில கேள்விகள் ?
1)
எத்தனை பேரிடம் ஆய்வுகள் மேற்கொண்டு தாறுமாறாக போதைப்பொருள் நடமாட்டம் பரவிக்கிடப்பதை முதலமைச்சர் அலுவலகம் கண்டுபிடித்தது ?
2)
ஆய்வை நடத்தி ஆதாரங்களை முதலமைச்சர் அலுவலகத்திற்கு வழங்கியது காவல்துறையா ? சுகாதாரத்துறையா ?
3)
வயது வாரியாக ஆய்வு மேற்கொண்டு,தாறுமாறாக போதைப்பொருள் பரவியிருப்பது கண்டறியப்பட்டதா ?
4)
எந்தெந்த மாவட்டத்தில் போதைப்பொருள் அதிகம் பரவியுள்ளது ?
5)
எத்தனை மாவட்டங்களில் போதைப்பொருள் பரவல் குறைவாக உள்ளது ?
6)
என்ன வகையான போதைப்பொருள் அதிகம் பரவியுள்ளது ?
7)
மதுபானம் தவிர்த்து தமிழ்நாட்டில் அதிகமாக பரவியுள்ள போதைப்பொருள் எது ?
8)
கஞ்சாவா,மாத்திரைகளா,சிந்தெட்டிக் வகைகளா,ஓபியம் மூலம் தயாரிக்கப்படும் போதைப்பொருளா,மூக்கு வழியாக உள்ளிழுக்கும் பவுடர் மருந்துகளா எது அதிகம் பரவியுள்ளது ?
இந்த கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா உங்களிடம் @CMOTamilnadu ?
அப்படியே வாய்க்கு வந்ததை சட்டப்பேரவையில் முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் பொதுவாக கூறிச்செல்வது கொஞ்சமும் சரியல்ல
வரும்காலத்தில் இப்படியான உளறல்களை தவிர்ப்பது மிகவும் நல்லது
2
Watch | குடியாத்தாம் அருகே வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்த வீடு இடிப்பு; கே.வி.குப்பம் தவெக எம்.எல்.ஏ. தென்றல் குமார், நேரில் வந்து கோட்டாட்சியரிடம் வாக்குவாதம்
‘நீதிமன்ற உத்தரவை பின்பற்றுகிறோம், வேறு எதுவும் செய்ய முடியாது’ என கோட்டாட்சியர் திட்டவட்டமாக கூற, தென்றல் குமார் அங்கிருந்து புறப்பட்டார்
#SunNews | #Gudiyatham | #TVK