எல்லா மனிதர்களையும் தவிற நிட்ச்சயமாக இம்மூவரிடமும் ஏதோ ஒன்று விருட்ச்சமாக இருக்கிறது.
அதனால்தான் என்னவோ உலக மக்கள் இதயத்தில் மிக குறுகிய காலத்தில் பெரும் மனிதராக வாழ்ந்து வருகிறார்கள்...
#MGR@rajinikanth@dhanushkraja
🤘எங்கள் தலைவா 🤘
#18YearsofDhanushism
பல ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு வந்த வேளச்சேரி பகுதியில் நேற்று புதிய ட்ரான்ஸ்பார்மர்கள் மாற்றப்பட்டது 👍
@CMOTamilnadu@CTR_Nirmalkumar 👏
மதுராந்தகம் தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மக்கள் பிரதிநிதி திருமதி. மரகதம் குமரவேல் @maragatham_MLA அவர்கள், இன்று தனது MLA பதவியை முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு, நம்ம தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
அவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும், அது நள்ளிரவோ அல்லது அதிகாலையோ... அடுத்த நிமிடமே அங்கே நேரில் வந்து நிற்கும் மாபெரும் மக்கள் குணம் கொண்டவர். மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில் இருந்து, தொகுதி சார்ந்த ஒவ்வொரு முக்கியத் தேவைக்கும் முன்னின்று உழைப்பவர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த மதுராந்தகம் தொகுதியில் நம்ம தவெக-வும் களம் கண்டது, திருமதி. மரகதம் குமரவேல் அவர்களும் போட்டியிட்டார். அப்போது தேர்தல் களத்திலேயே எங்களது 25 நண்பர்கள் கொண்ட தவெக ஆதரவாளர் வட்டம் ஒரு விஷயத்தை வெளிப்படையாகப் பேசிக்கொண்டோம்—"மக்களோடு மக்களாக இருக்கும் இந்த நல்ல மனிதர், ஏன் தேர்��லுக்கு முன்பே நம்ம தவெக-வில் இணையவில்லை? அப்படி இணைந்திருந்தால் இவருடைய மக்கள் செல்வாக்கும், நம்ம தளபதியின் அலையும் சேர்ந்து இன்னும் பிரம்மாண்ட வரலாற்று வெற்றியைத் தந்திருக்குமே!" என்று நாங்கள் ஏங்கியதுண்டு.
கட்சி கடந்து அவர் சம்பாதித்து வைத்துள்ள நற்பெயருக்கு என் நெருங்கிய நண்பரே ஒரு சாட்சி. பாரம்பரியமிக்க தீவிர DMK ஆதரவுக் குடும்பத்தைச் சேர்ந்த என் நெருங்கிய நண்பர் கூட தேர்தல் சமயத்தில் என்னிடம் சொன்னார்: "நம்ம தொகுதியில் தவெக போட்டியிடாமல் இருந்திருந்தால் மக்களின் மேல் உண்மையான அக்கறை கொண்ட, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் மரகதம் குமரவேல் அவர்களுக்குத்தான் என் தனிப்பட்ட வாக்குகை செலுத்திருபேன்" என்று கூறினார். அந்தளவிற்கு எல்லாக் கட்சி குடும்பங்களுக்குள்ளும் தனிப்பட்ட நன்மதிப்பைப் பெற்றவர் அவர்.
தேர்தல் களத்தில் எதிரெதிரே நின்றாலும், மக்கள் மேல் அவர் காட்டிய அக்கறையை நாங்கள் உற்று நோக்கிக் கொண்டேதான் இருந்தோம். அவர் நிச்சயம் வெல்வார் என்பதில் எங்களுக்கும் எந்த சந்தேகமும் இருந்ததில்லை. அப்படிப்பட்ட ஒரு உன்னதமான மக்கள் தலைவி, இன்று மக்களின் குரலாக ஒலிக்க நம்ம தவெக-வை தேர்ந்தெடுத்து முறைப்படி இணைந்திருப்பது மதுராந்தகம் தொகுதி மக்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்துள்ளது!
உங்கள் மக்கள் பணி தவெக-வில் இன்னும் சிறக���க வாழ்த்துகள்!
#TVK
#TVKVijayHQ
@AadhavArjuna @BussyAnand
ஒரு மனிதன் சென்னை மருத்துவமனை அறையில் இறக்கும் தருவாயில் தன் மனைவி, மூத்த மகன், மகள், இளைய மகன் இவர்களிடம் சொன்ன கடைசி வார்த்தைகள்....!
மூத்த மகனிடம் :
மகனே நீ அண்ணா நகரில் இருக்குற 14 பங்களாக்களை எடுத்துக்கோடா..!
மகளிடம்: மகளே நீ T-நகர்ல இருக்குற 18 கடையும் எடுத்துக்கோம்மா..!..!
இளைய மகனிடம் : சின்னவனே என் செல்லக்குட்டி நீதான்யா..!கிண்டில இருக்குற 26 கம்பெனியும் எடுத்துக��கோடா..!.
மனைவியிடம் : கண்ணே..!உன்னைவிட்டு பிரியபோகிறேன்...!
மயிலபூர்ல இருக்குற 16 அப்பார்ட்மெட்டையும் நீயே தான் எடுத்துக்கோ..!
என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டார்...!
இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்த நர்ஸ்..! அவரின் மனைவியை பார்த்து நீங்க ரொம்ப குடுத்துவச்சவங்க
உங்க கணவர் அவரோட எல்லா சொத்தையும் உங்களுக்கு குடுத்துட்டு போயிட்டார்னு சொன்னாங்க..!அதற்கு அவர் மனைவி சொன்னார்..!
கஸ்ம���லம் பால் ஊத்துற ஏரியாவ பிரிச்சிக்குடுத்துட்டு பூடுச்சி...!
சொத்தா.....? எங்க கீது... பால் ஊத்துற பேமானிமா இது...
SOCIAL MEDIA vs MASS MEDIA இந்த யுத்தம் கண்ணுக்கு முன்பு நடந்து கொண்டிருக்கிறது.
VIRTUAL WARRIORS என்ற பெருங்கூட்டம் நிராயுதபாணிகள். எந்தவித பின்புலமும் இல்லா�� சாதாரண மனிதர்கள்.
தொடர்ந்து உழையுங்கள். காலம் நம்மை கைவிடாது என்று நம்புவோம்.
சண்டையில் அறத்தின் பக்கம் நிற்போம்.
ராயபுரம், சென்னை
📍 பிறந்து 9 நாட்களே ஆன காணாமல் போன குழந்தையை அதிரடியாக செயல்பட்டு சற்று நேரத்திலேயே மீட்ட சென்னை பெருநகர காவல் துறை.
சட்ட நடவடிக்கை தொடர்��ிறது.
#ChennaiPolice #SwiftAction