கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு 🙏 தங்களையும்
இளம் தலைவர் @Udhaystalin அவர்களையும்
சாமானிய தொண்டன் ஆகிய நான் தங்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்புகிறேன்
எனக்கு தங்களை தவிர வேறு எவரையும் கழகத்தில் தெரியாது
அனுமதியும் வாய்ப்பும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@rajinikanth வணக்கம் ��ார் 🙏
தங்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற ஏறக்குறைய 40ஆண்டுகளுக்கு மேலாக முயன்று வருகிறேன், வாய்ப்பு கிடைக்கவில்லை,
அருள்கூர்ந்து வாய்ப்பு தாருங்கள்.
@ash_rajinikanth மேடம், உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏
இவன் :உமாசங்கர், சென்னை
தமிழ்நாட்டில் தனி நபர் மீதான கடன் ₹1,30,000/- ஆக உள்ளது
இதை குறைக்க அரசு தமிழ்நாட்டில் ஒட்டு உரிமை உள்ள மகளிர்க்கு மட்டும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கவேண்டும் இதனால் அரசுக்கு பல கோடி ருபாய் செலவு குறையும்..
@CMOTamilnadu@TVKVijayHQ
Compliant No.2026-246PEE
Sorry to say concern AE Sir
குறிப்பிட்ட அந்தபகுதிகளில் 4 வேகதடையை போடப்பட்டதாக குறிப்பிட்டு உள்ளீர்கள் ஏற்கனவே வேகதடை உள்ளதாகவும் சொல்லி புகாரை close செய்து உள்ளார்கள் எங்கு வேகதடை எப்படி உள்ளதுஎன்று நேரில் விளக்கமுடியுமா?
ப்ளீஸ் ஷேர் concern officer no.
Compliant No.2026-246PEE
Sorry to say concern AE Sir
குறிப்பிட்ட அந்தபகுதிகளில் 4 வேகதடையை போடப்பட்டதாக குறிப்பிட்டு உள்ளீர்கள் ஏற்கனவே வேகதடை உள்ளதாகவும் சொல்லி புகாரை close செய்து உள்ளார்கள் எங்கு வேகதடை எப்படி உள்ளதுஎன்று நேரில் விளக்கமுடியுமா?
ப்ளீஸ் ஷேர் concern officer no.
@Rumashankaroffi@ChennaiTraffic@tnpoliceoffl எங்களை தொடர்பு கொண்டதற்காக நன்றி. இந்த புகார் பெருநகர சென்னை மாநகராட்சியின் பொதுக் குறைதீர் வழங்கல் தளத்தில் பதிவு செய்துள்ளோம். உங்கள் புகார் எண் 2026-424BFL. உங்கள் புகாரின் தற்போதைய நிலையை அறிய
https://t.co/YxIlShDn3R
சாமானியனின் யோசனை தமிழ்நாடுஅரசுக்கு!
போக்குவரத்துகழகங்களின் நஷ்டத்தை ஈடுசெய்ய கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல்
மகளிர்க்கு தரப்படும் இலவசம் பேருந்து சேவையை தமிழ்நாட்டில் ஒட்டு உரிமை உள்ள மகளிர்க்கு மட்டும் கொடுத்தால் போக்குவரத்து கழகங்களின்
நஷ்டத்தை ஈடுசெய்யலாம்.
@CMOTamilnadu
@ChennaiTraffic மனப்பாக்கம் -முகலிவாக்கம் சாலையில் காலை (8.30 மணிமுதல் 10.30 வரை) மாலை(6.00மணிமுதல் 8.30 வரை ) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, போக்குவரத்து காவல்து��ையினர் அவர்கள் கடமையை செய்தும் கூட நெரிசல் ஏற்படுகிறது, உரிய நடவடிக்கை தேவை.
@tnpoliceoffl
சாலை மற்றும் நடைப்பாதை ஆக்கிரமிப்பு குறித்து சம்மந்தப்பட்ட துறைக்கு புகார் அனுப்பினால் புகார்தரார் பற்றிய விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டியது துறையின் பொறுப்பு,ஆனால் ஆக்கிரமிப்பாளர்களிடம் புகார்தாரரின் விவரங்கள் கொடுத்து மிரட்டப்படுகிறார்கள்
@CMOTamilnadu@chennaicorp
சென்னையில் பிரதான வணிக பகுதிகள் சாலை மற்றும் நடைபாதைகள் முழுவதும் வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது,இதனால் கடும்போக்குவரத்துநெரிசல் ஏற்படுகிறது,ஆனால் சம்மந்தப்பட்ட துறைஅ���ிகாரிகள் நடவடிக்கைமேற்கொள்வது இல்லை,நடவடிக்கைதேவை.
@CMOTamilnadu
@chennaicorp
@ChennaiTraffic
தாங்கள் நடவடிக்கை எ��ுத்த நேரம் காலை 9 மணி
ஆனால் மாலை நேரங்களில் தான் இந்த பகுதியில் அதிகமான போக்குவரத்து நெரிசலும் சாலை மற்றும் நடைப்பாதை ஆக்கிரமிப்பு அதிகம்.
இது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குக்கும் தெரியும்.
நிரந்தர நடவடிக்கை தான் தேவை.
சென்னையில் உள்ள அனைத்து மாநகர பேருந்து நிறுத்தங்களில் Share Auto and ஆட்டோக்கள் ஆக்கிரமித்து கொள்வதால் பயணிகளுக்கும் பேருந்துகளுக்கும் இடையூராகவும் சிரமமாகவும் உள்ளது @ChennaiTraffic நடவடிக்கை தேவை 🙏
சென்னை மவுண்ட் road LIC Building எதிரில் உள்ள U-turn மிகவும் ஆபத்தான இடமாக உள்ளது, அதிக வாகனங்கள் wrong Side இ��் வந்து Uturn செய்��ின்றனர்
பொதுமக்களும் இங்கு ஆபத்துடன் சாலையை கடக்கின்றனர்,GPரோடில் இருந்து வரும் பேருந்துகள் இங்கு வந்து தான் UTurn செய்கின்றனர்.
@ChennaiTraffic
களப்பணி செய்வதில் அவருக்கு நிகர் அவர்தான்... இது தலைவருக்கும் தெரியும், அவரது உழைப்பை பற்றி பேச ஒருவருக்கும் தகுதி இல்லை
சூழ்நிலைகள் களத்தை மாற்றிவிட்டது, அவர் மீது இருக்கும் வன்மத்தில் புறம் பேச கூடாது, ஜாதி பாத்து அரசியல் செய்ய மாட்டார் அண்ணன் PKS...
திமுக கள ஆய்வுக்குழு அறிக்கையில் சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!
தமிழக சட்டசபைத் தேர்தல் தோல்வி குறித்து திமுக தலைமை அமைத்த 'கள ஆய்வுக்குழு' தனது விரிவான அறிக்கையை அறிவாலயத்தில் சமர்ப்பி��்துள்ளது. இந்த அறிக்கையில், சென்னை மண்டலத்தின் முக்கியப் புள்ளியும், முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
சேகர்பாபு அமைச்சராக இருந்த போது அவர் எடுத்த சில ஒருதலைப்பட்சமான முடிவுகளே கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி, தேர்தல் தோல்விக்கு வழிவகுத்தது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு பொறுப்பு வகித்த போது, கோயில்களில் அமைக்கப்பட்ட நியமன பொறுப்புகளில் பாரபட்சமும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த, பாரம்பரியமிக்க திமுக உடன்பிறப்புகளுக்குக் கோயில் அறங்காவலர் குழுக்களில் உரிய முக்கியத்துவமும் பதவிகளும் வழங்கப்படவில்லை. மாறாக, அதிமுகவில் இருந்து விலகி ச���ீபத்தில் திமுகவில் இணைந்தவர்களுக்கும், 'தனக்கு வேண்டியவர்களுக்கும்' மட்டுமே மிக முக்கிய பொறுப்புகளை வாரி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த அதிருப்தி, தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு எதிர��ன உள்ளடி வேலைகளாக மாறி, சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்சியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என கள ஆய்வுக்குழு தனது அறிக்கையில் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினின் தோல்விக்கு சேகர்பாபு முறையாக பணியாற்றாததே காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. சேகர்பாபு பெயரளவில் மட்டுமே தேர்தல் பணிகளை செய்ததாலேயே ஸ்டாலின் தோல்���ி அடைந்தார் என்று திமுகவினரே விமர்சித்து வருகின்றனர்.
@CMWSSB Chennai corporation ward 156இல் பல மாதங்களுக்கு முன்பே பாதளசாக்கடைதிட்டம் நிறைவடைந்து துவக்கிவைக்கபட்டு மனப்பாக்கம்முகலிவாக்கம் சாலையில் கழிவுநீர்சுத்திகரிப்பு நிலையைமும் அம��க்க பட்டுள்ளது,ஏனோ இன்றுவரை வீடுகளுக்குஇணைப்பு தரவில்லை காரணம்? நடவடிக்கை தேவை.
@CMOTamilnadu
வணக்கம் 🙏 இளம் தலைவர் @Udhaystalin அவர்களுக்கு!
தேர்தலுக்கு முன்பு நான் அமமுகவில் இருந்து விலகி கழக தலைவர் முன்னிலையில் என்னை கழகத்தில் இணைத்து கொண்டேன். தங்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்புக���றேன்
வாய்ப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
@Vijayabaskarofl வணக்கம் டாக்டர் 🙏
தாங்கள் திமுகவில் இணைய போவதாக செய்திகள் வருகிறது அது உண்மை என்கிற பட்சத்தில் உங்கள் மக்கள் பணி தொடர்வேண்டும்
என்று விரும்பி, திமுகவிற்கு வருக என்று வரவேற்கிறேன்.
உமாஷங்கர்
Currently in DMK,சென்னை
Ex. வடசென்னை மாவட்ட மாணவர் அணி (ADMK)
@annamalai_k வணக்கம் 🙏
தங்கள் புதிய இயக்கத்தில��� என்னையும் என் குடும்பத்தையும் இணைத்துவிட்டேன்
மனதார இணைந்துள்ளேன்..
என் 30 ஆண்டு அரசியல் அனுபவங்களுடன் உங்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம், உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
நான் சென்னையில் உள்ளேன்.
நன்றி 🙏
சென்னை மவுண்ட் road LIC Building எதிரில் உள்ள U-turn மிகவும் ஆபத்தான இடமாக உள்ளது, அதிக வாகனங்கள் wrong Side இல் வ���்து Uturn செய்கின்றனர்
பொதுமக்களும் இங்கு ஆபத்துடன் சாலையை கடக்கின்றனர்,GPரோடில் இருந்து வரும் பேருந்துகள் இங்கு வந்து தான் UTurn செய்கின்றனர்.
@ChennaiTraffic