2019-20 ஆம��� கல்வியாண்டில்
பள்ளிக்கல்வியை சிறப்பாக செயல்படுத்தியதில் மத்திய கல்வி அமைச்சகத்தின் செயல்திறன் தர அட்டவணையில் தமிழ்நாடு முதலிடம் பெற்றது கடந்த 10 ஆண்டுகளில் அம்மா அரசின் உழைப்பிற்கும், மாண்புமிகு அண்ணன் @EPSTamilnadu அவர்களுக்கும் கிடைத்த வெற்றி.🏴🏳️🚩
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துடன்
இணை ஒருங்கிணைபாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் #எடப்பாடி_கே_பழனிசாமி அவர்கள் ஆலோசனை.
#காவேரி_கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாண்புமிகு பிரதமர் #மோடி அவர்களுக்கு மாண்புமிகு முன்னாள் முதல்வர் எதிர்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கடிதம்....
#Nammil_Oruvar_Namakana_Muthalvar
உயிரை கொடுத்து மக்களுக்காக உழைக்கும் முன்களபணியலாளர்களின் நலன் கருதி ஊரடங்கை கடை பி��ியுங்கள்
கழக இணை ஒருங்கிணைப்பாளர்
மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர் #எடப்பாடியார்🏴🏳️🚩
சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை.
பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துக் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி தொகை வழங்கிட வலியுறுத்தல்.
கழகத்தின் சார்பில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும்.🏴🏳️🚩
#Nammil_Oruvar_Namakana_Muthalvar
இ - பதிவு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்ப��ும் என்று போலீசார் தடுத்து வாகனங்களை நிறுத்தப்பட்டதால் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆம்புலன்ஸ் வாகனங்களும் தவிப்பு.
🌱தனது கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ரெம்டெசிவிர் மருந்துகளை ஒதுக��கீடு செய்த மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஐயா அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.🏴🏳️🚩
கழகத்தின் சார்பில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும்.🏴🏳️🚩
#Nammil_Oruvar_Namakana_Muthalvar