Incase u forgot
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
we’ll remind you
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
that
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
︎
Manchester United is still the BIGGEST English club in the world
பாஜக அரசு மொத்த இந்தியாவிற்கும் அளித்த பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ரூ.78,572 கோடி.
திமுக அரசு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்காக அளித்த நிதி ரூ. 46,760 கோடி!
திராவிட மாடல்.���🔥🔥💥💥
சில வருடங்களுக்கு முன்பு பாஜகவினர்.. குறிப்பாக ஹெச்.ராஜா பெரியாருக்கு எதிரான கருத்துகளை பேசியபோது...
புத்தக காட்சியில் பெரியார் புத்தகங்கள் முன்பை விட அத��க விற்பனையாகின.
இம்முறை.. பெரியாரை தனது கொள்கைத்தலைவர்களில் ஒருவராக விஜய் அறிவித்ததும், சீமானின் சர்ச்சை பேச்சும்.. பெரியார் நூல்களின் விற்பனையை மேலும் அதிகரித்துள்ளன.
இந்நூல்களை 18 வயதில் இருந்து 40 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகம் வாங்குகிறார்கள் என்பது செய்தி.
பெரியார் குறித்த விழ���ப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் தற்போதைக்கு சேர்த்ததில் விஜய்க்கும் பங்குண்டு.
அதேபோல.. அவரது பிம்பத்தை உடைப்பதாக கூறி பாஜகவும், சீமானும் கூறியதற்கு மாறாக.. அவரது புகழை மேலும் மக்களுக்கு கொண்டு போய்தான் சேர்க்கிறார்கள்.
தேர்தலில் திமுக ஒருமுறை தோற்று, மறுமுறை ஜெயிக்கலாம்.
திமுக தோற்பதால்.. பெரியார் தோற்க வாய்ப்பே இல்லை.
ஏனெனில் அவர் கண்ணாடி மாளிகை அல்ல. இரும்புக்கோட்டை.
உடைக்க நினைப்போரின் மண்டைதான் உடையும். இதுதான் வரலாறு.
மிக்க நன்றி பாஜக மற்றும் சீமான். தொடர்ந்து அவரை பற்றி பேசுங்கள்.
https://t.co/16ssT869Sa
நிலத்தை தானமா கொடுக்குற மாதிரி கொடுத்து அப்புறமா வாங்கிக்கிட்டாங்கன்னு சொன்னதுக்கே இப்படி கதறுறிங்களே..
இம்மானுவேல் சேகரன் எப்படி செத்தாருன்னு தெரியுமா ? அவரை யாரு கொன்னாங்கன்னு சொல்லட்டுமா ? 🧵 (1/n)