ஒன்றிய அரசின் கவனத்திற்கு...
இந்தி இல்லாமலே வாழ்ந்தோம்.
1959 இல் சென்னை குழந்தை நல மையம், பிரசவ முன் கவனிப���பு பதிவுக்காக தந்த அட்டையில் நான்கு மொழிகள் உள்ளன.
ஆங்கிலம்
தமிழ்
தெலுங்கு
உருது
இந்தி இல்லை.
எங்கள் பிறப்பில்
இந்தி எந்நாளும் ஒட்டியதில்லை.
டாஸ்மாக் மதுவின் கோரப் பிடியிலிருந்து தமிழர் உடல் மற்றும், மனநலனை மீட்டெடுக்கும் வகையில், கள் சந்தையினைத் தடை நீக்கி மீட்டுருவாக்கம் செய்து, அதன் வழி பனைசார் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த தமிழ்நாடு அரசு முன்வ�� வேண்டும்!
https://t.co/pfuX42UZhO
@CMOTamilnadu @mkstalin