#தேவேந்திரகுலவேளாளர் SC பட்டியல் வெளியேற்ற வழக்கு:
6 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
சென்னை, ஜூலை 3:
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பட்டியலினச் சாதி (SC) பட்டியலிலிருந்து வெளியேற்றி, அதன் அசல் பிற்படுத்தப்பட்டோர் (Backward Class) அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த எதிர்மனுவில், "தேவேந்திர குல வேளாளர்" என்ற பெயர் மாற்றத்தை ஆதரிக்கும் நிலைப்பாடும், SC பட்டியலிலிருந்து வெளியேற்றத்தை எதிர்க்கும் நிலைப்பாடும் இடம்பெற்றிருப்பதாக மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியது.
இதையடுத்து, அரசின் எதிர்மனுவுக்கு விரிவான Rejoinder தாக்கல் செய்து, கூடுதல் சட்ட மற்றும் உண்மை அம���சங்களை முன்வைக்க அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, வழக்கு ஆறு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வழக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது என்பதால், அரசின் எதிர்மனுவின் விவரங்கள் தற்போது பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
அடுத்த விசாரணை 2026 ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டிஷ்
காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட வரலாற்றுப் பி��ையைச் சரிசெய்து, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஏற்கனவே இருந்த பிற்படுத்தப்பட்டோர் (Backward Class) அந்தஸ்தை மீட்டெடுக்கும் சட்டப்போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தேவேந்திர சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
நமது பண்பாட்டுப் பெருமையை கலாச்சார பெருமிதத்தை உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கு பகிரங்கப்படுத்திய பாரத பிரதமர் மோடி அவர்களை DKV உறவுகள் என்றென்றும் மரியாதையுடன் நன்றியுடன் நினைவில் வைத்திருப்பார்கள்.
@narendramodi@AmitShah@sgurumurthy@NainarBJP@BJP4TamilNadu@HRajaBJP
SC பட்டியலில் அடைத்தது வரலாற்றுத் தவறு என கூறும்
ஆகச் சிறந்த படைப்பாளி @jeyamohanwriter ஜெய மோகன் அவர்கள்
"மூலதனம்
தொழில்
வங்கி" மூலம் மட்டுமே #தேவேந்திரகுலவேளாளர் சாதியினர் வளர்ச்சியை அடைய முடியும் என்று அடித்துச் சொல்கிறார்.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
_திருக்குறள்
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்
— பேராசிரியர் மு. வரதராசனார் விளக்கம்
#SanathanaDharama
.
Sanatan Dharma is the only one where women are worshipped as Godesses.
.
They are considered to be more powerful than men.
.
.
Proud to be Sanatani ❤
.
இன்றைய தினம் திருநெல்வேலியில் நம் தமிழகத்தின் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று என் வாக்கை பதிவு செய்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
வாக்களிப்பு என்பது ஒரு உரிமை மட்டுமல்ல அது ஒவ்வொருவரின் பொறுப்பும் ஆகும்.
நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து, நமது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க��ம் இந்த முக்கியமான தருணத்தில் விழிப்புணர்வுடன் வாக்களிப்போம்.
அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை முழுமையாக நிறைவேற்ற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
🔥 *தமிழக அரசு தேவேந்திர குல வேளாளர் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை நிராகரித���தும்* நமது போராட்டம் தொடர்கிறது…
சென்னை உயர் நீதிமன்றத்தில் நம்முடைய கோரிக்கை இன்று ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
#தேவேந்திரகுலவேளாளர்