🔴 'திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது சர்வே கல்தான் '
🔹 1808-09, 1871-ம் ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் மலையில் சர்வே கற்கள் நிறுவப்பட்டன
🔹 அரசு ஆவணங்களின்படி திருப்பரங்குன்றம் மலையில் 2 சர்வே கற்கள் உள்ளன
- RTI மூலம் கேட்கப்பட்ட கேள���விக்கு இந்திய நில அளவை துறை பதில்
#Thiruparankundram #Madurai #SparkMedia