Indian || Muslim || Socialist || ThalaFan || SonamFever || Nayan luB || Cinima Paiyan|| Msd Die Hard Fan || Photography Addicts || Official Hands My Account
முதல்வரே,
மக்கள் உங்கள் பேச்சை மட்டும் கேட்கவில்லை…
உங்கள் நடவடிக்கையையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்! பாஷ்யத்தில் அனைத்து அரசியல்வாதிகள் பணமும் உள்ளது முக்கியமாக பெரும் முதலீட்டாளர்கள் எடப்பாடி, மாப்பிள்ளை,ஓ பன்னீர் செல்வம் பல அரசியல் வாதிகள் முதலீடு செய்துள்ளனர். மக்களின் வரிப்பணம்
ஒருவரின் தனிப்பட்ட செல்வமாக மாறுகிறதா?
அரசின் வளங்கள் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்திற்கு செல்கிறதா? கறுப்பு பணத்தை தட்டி தூக்குவாரா முதல்வர். @CMOTamilnadu@TVKVijayHQ
மகளிர் இலவச பயணத்தால் கடும் வாழ்வார பாதிப்பில் இருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்க��் வருத்தம்.
தனியார் பேருந்துகளும் நஷ்டத்தில் இயங்குவதாக பேட்டிகள் வருகின்றன.
ப்ரோ.. உங்களுக்காக விசிலடித்து படம் பார்த்து, வாக்களித்த...ஆண்களுக்கு இதுதான் கதியா?
தாய்மாமன் தங்க மோதிரம் வாங்க காலை முதல் இரவு வரை காத்திருந்த தாய்மார்கள்.. சர்வர் பிராப்ளம் என கூறியதால் வாக்குவாதம்..
இரவு 8 மணி அளவில் மோதிரம் வழங்கப்பட்டது!
TN Govt | Viral News
#Ranipetai#GovtHospital#GoldRingScheme