மாரிதாஸ் பேசியதில், எழுதியதில் பிழை இருக்கலாம். சட்ட மீறல் இருக்கலாம். ���தற்காக வழக்கு கூட பதிவு செய்யுங்கள். ஆனால் கைது அவசியமா என்பதுதான் கேள்வி.
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தப்பி ஓடி விடுவார். தடயங்களை அழித்து விடுவார். சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற சூழலில் மட்டுமே கைது ��ெய்யப்பட வேண்டும் என்று பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கூறுகின்றன. அவற்றையெல்லாம் மதிக்காமல், அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒருவரை இப்படி அதிகாலையில் இப்படி கைது செய்தால் உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன வேறுபாடு ?
உங்களிடம் நற்பெயர் ஈட்ட வேண்டும் என்று உங்களை தவறாக வழிநடத்தும் பலர் உங்களோடு இருக்கிறார்கள். கவனமாக இருங்கள் முதல்வரே. @CMOTamilnadu
புரட��சித்தலைவி அம்மா...!
அம்மா...!
வெறும் வார்த்தையல்ல.
உணர்வு...!
தாயுள்ளத்தோடு எங்களின் அம்மாவாகவே வாழ்ந்தார். வாழ்ந்து கொண்டிருப்பார் எங்கள் நெஞ்சங்களில்.
- அதிமுக தொண்டர்கள்
சங்கிப் பயலா இருந்தாலும். இவர் சொன்ன கருத்துக்களில் நான் உடன்படுகிறேன்.
குழந்தை கேட்டா இன்னொ���ு அப்பா வாங்கி தருவீங்களா? குழந்தை கேட்டாங்க இன்னொரு ஒரு அம்மா வாங்கி தருவீங்களா?
குழந்தை கேட்டா, கிணத்துல குதிச்சிடுவீங்களா?
#DMKWinsTamilNadu
17 கட்சி கூட்டணி தலைவன் சொந்த சின்னத்தில்தோல்வியை தழுவிய போது ..
தான் நின்ற இடத்தில் 69 ஆயிரம் வாக்குகள் ���ித்தியாசத்தில் வென்றுள்ளார்...✌✌
அரசியல் சதுரங்கம் மாறும்
நாங்கள் எப்போதும் உங்களோடு தான்
வெற்றி பெற்றிருந்தால் பதிவிட்டிருக்க மாட்டேன். ஆனால் இப்போது மிகுந்த பெருமிதத்தோடு இந்தப் படத்தை பகிர்கிறேன்.
கிட்டத்தட்ட அழியும் தருவாயில் இருந்த அதிமுகவை, உங்கள் ஆளுமை, கடின உழைப்பு, தலைமைப் பண்பு மூலம் மீட்டெடுத்த, உயர்ந்த தலைவர் நீங்கள். வாழ்க ஐயா @EPSTamilNadu ❤️❤️
மனமுடைந்த எடப்பாடியார் 💔
அதிமுக ஆட்சி அமைந்ததும், சவுக்கு சங்கர் வீட்டில் மலத்தை கொட்டிய கும்பலை வேரோடு ஒழிக்கப்படும்.
அவரது மனம் நொந்து மரணித்திருக்கிறார் - எடப்பாடியார் 😥