CM Joseph Vijay honoured Norway Chess champion Praggnanandhaa with a ₹50 lakh cash award and congratulated him for bringing pride to Tamil Nadu and India. The Chief Minister also played a game of chess with the Grandmaster.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். முத்துகிருஷ்ணன் கூறுகையில், "...தமிழ்நாட்டில் டிவிகே நிச்சயம் வெற்றி பெறும். மே 5ஆம் தேதி, நமது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடி, விஜயை தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுப்பார்கள்
திரும்பும் திசையெங்கும் அலைமோதும் மக்கள் வெள்ளம்! திரளாகத் திரண்டு வந்து, நம் வெற்றித் தலைவரை அன்பு மழையில் நனைத்த காரைக்குடி மக்களுக்குக் கோடான கோடி நன்றிகள்!
#VoteForTVK#VoteForWhistle#TVKForTN2026
விட்ராதீங்க மக்கா! அந்த காவலர் முகத்தல சிரிப்ப பாருங்க!! பாவம் அவுங்�� இந்த அடிமை வாழ்க்கை அவுங்களுக்கும் புடிக்கல!! தலைவர் விஜய் 🔥🔥🔥 மாற்றத்தின் ஒரே ஒளி!!!🔥🔥🔥🔥