#வன்மையாககண்டிக்கிறோம்
புவனகிரி-சாத்தப்பாடி கிராமத்தில் நேற்று இரவு
சாதி வெறியர்கள் தலித் இளைஞர்களை தாக்கிய சம்பவம் கொடூரமானது,
சாதிவெறி கும்பலை உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் தீண்டாமை வெறி இன்னும் அடங்கவில்லை!
திருமாவளவனுக்கு முன்னாடி யார் வேண்டுமானாலும் தமிழ் தேசியம் பேசி இருக்கலாம். ஆனால் அவர்கள் பேசிய தமிழ்தேசியம் தேர் போல ஊர் தெருவோடு நின்றுபோனது. விடுதலை சிறுத்தைகள் வருகைக்குப்பின்னரே சேரியிலும் தமிழ் தேசியம் என்றால் என்ன, மேதகுபிரபாகரன் யார் என்பதை கடைசி மனிதனுக்கும் கடத்தியவர்.