@PTTVOnlineNews@arivalayam@mkstalin முதலமைச்சர் திரு "*முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்*" மற்றும் அவரது அமைச்சரவையும் தமிழ் நாட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி நல்லாட்சி செய்து மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்று நல்லாட்சி செய்ய வாழ்த்துக்கள். 👍
@PTTVOnlineNews@mkstalin வணக்கம் . லாக்டவுண் யார் அறிவிக்கிறார் என்று பார்க்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இப்போது இல்லை. சூழ்நிலையை அறிந்து , இது மக்கள் நலனுக்காக என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும் . நோய் பரவலை தடுக்க பாதுகாப்பாக வீட்டில் 🏡 இருப்போம் . "நன்றி" Stay home 🏠 Stay safe . "Thanks"