கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொ���ுதி, ஆலாந்துறையில் பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
நான் என்றென்றும் தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கும் கோவை மாவட்ட மக்களுக்கும் நன்றி உள்ளவனாகவும், சேவகனாகவும் இருப்பேன். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக அரவணைத்து எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் பொற்பாதங்களைத் தொட்டு வணங்கி என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மதுராந்தகம் அருகே 75 வயது மூதாட்டியை கழுத்தில் இருந்த நகையை பறித்து - கீழே தள்ளி தலையை கல்லில் மோத வைத்து கொலை செய்த தவெக நிர்வாகி.
வடலூர் அருகே முகம் சிதைந்த நிலையில் 25 வயது இளம்பெண் முகம் சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுப்பு.
ஆலங்குளம் அருகே முகமூடி அணிந்த நபர்கள் 6 இளைஞர்களை அரிவாளா���் வெட்டிவிட்டு தப்பியோட்டம்.
நெல்லை - தெற்குப்பட்டியில் சாலையில் நின்று கொண்டிருந்த 2 இளைஞர்களை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம கும்பல்.
பொய்க்கால் குதிரை அரசே!
இதுக்கு பேர்தான் நீங்க சொன்ன அந்த மாற்றமா?
மாற்றம்,புதிய அரசியல் அப்டின்னு பக்கம் பக்கமா வசனத்தை, பேப்பரை பார்த்து மனப்பாடம் செஞ்சு ஒப்பிச்சு ஆட்சியை பிடிச்ச இந்த பொய்க்கால் குதிரை அரசின் முதல்���ருக��கு சட்டம் ஒழுங்கு அப்டினா என்னனாச்சும் தெரியுமா?
குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ துளிகூட பயமில்லை! ஆனா நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு ஒண்ணுமே பண்ணாம Silent mode-ல வாய்மூடி மௌனியா வேடிக்கை பார்த்துட்டு இருக்கு!
வெறும் PR பில்டப்களால் மட்டும் ஒரு மாநிலத்தை ஆள முடியாது என்பதை இந்த பொய்க்கால் குதிரை அரசு உணர வேண்டிய நேரம் இது.
அதுனால @actorvijay சார்!
PR பில்டப்-லாம் போதும்,
முதல்ல தமிழ்நாட்டையும்,
உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க.
#பொய்க்கால்_குதிரை_அரசு
திருவாரூர் மாவட்டத்தில் செங்கல் சூளைத் தொழிலாளி, தனது வீட்டின் முன்பே மர்ம கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை நிலையில் கொலையைத் தடுக்க முயன்ற அவரது மனைவியையும் மகனையும் அதே கும்பல் கொடூரமாக வெட்டியிருப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
@CMOTamilNadu பதவியேற்றவுடன், "தமிழக மக்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவேன்" என மேடையில் வீரவசனம் பேசிய நிலையில் அதற்கு நேர்மாறாக ஆட்சிப் பொறுப்பேற்று 20 நாட்களில் பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் எத்திசையை நோக்கினாலும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் என முந்தைய இருண்டகால திமுக ஆட்சியின் தொடர்ச்சியாகவே தற்போதைய ஆட்சியும் உள்ளது.
நிர்வாகத்திறன் துளியும் இல்லாத, வெற்று விளம்பரங்களைய��ம், 'ரீல்ஸ்களை' மட்டுமே நம்பி ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் இந்த '#பொய்க்கால்_குதிரை_அரசு, இனியாவது மாய உலகத்திலிருந்து வெளிவந்து, சட்டம்-ஒழுங்கைப் பேணிக்காத்து, வாக்களித்த தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எடப்பாட��� பழனிச்சாமி அவர்களுக்கு பத்தாண்டு காலம் நெருக்கடிகளை மட்டுமே கொடுத்திட்டு இருக்காங்க 🙏🙏🙏
அவர் ஆட்சிக்காலத்தில் பாதுக்காக்கப் பட்ட வேளாண் மண்டலம், அத்திக்கடவு அவினாசி, 17 மருத்துவக் கல்லூரிகள், 7.5% இட ஒதுக்கீடு போன்ற திட்டங்களையும் கொடுத்து அத்தனை நெருக்கடிகளையும் கடந்து ஆட்சியை நடத்தி சாதித்து காட்டிய��ர் தான் EPS 🙏
என்ன @CMOTamilnadu@actorvijay உங்க தற்குறி எம்எல்ஏ சாமானிய மக்களை இப்படி தான் திமிரா மிரட்டுவாங்களா ..
அவரை பார்த்தாலே தெரியுது பெருசா எழுத படிக்க தெரியாதவர் ....
இத்தனை பேரு முன்னாடி படிக்க சொன்னதும் எனக்கு தெரியாதுன்னு சொல்லி சிரிக்கிறார் ....
அதுக்கு எது���்கு மிரட்டனும் ....
அதிகாரம் மக்களுக்கும் நன்மை செய்ய தான இப்படி மிரட்டுவதற்கா ??
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பொங்கலூர் இரா.மணிகண்டன் நேரில் சந்தித்து கழகத்தில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
அன்று கரூரில் போல, இன்று திருப்பரங்குன்றத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியது ஏன்?
நிர்வாகத் திறமையின்மைக்கும், அலட்சியத்திற்கும் பெயர் போன இந்த "பொய்க்கால் குதிரை" அரசின் முதலமைச்சர், அன்றும் சரி இன்றும் சரி, மக்கள் நலனில் துளியும் அக்கறையின்றி அவர்களை வாட்டி வதைப்பதையே தனது தலையாய கொள்கையாகக் கொண்டுள்ளார்.
மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்காதவர்கள், இந்தத் துயரச் சம்பவத்திற்காவது பொறுப்பேற்பார்களா? அல்லது வழக்கம்போல் மற்றவர் மீது பழியைப் போட்டுவிட்டு, மீண்டும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கொள்வார்களா?
#பொய்க்கால்_குதிரை_அரசு
"அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறக்க ஆசைப்படுகிறேன்" என மேடையில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய @CMOTamilNadu, இன்று அதே விவசாயிகளை, தன் கீழ் உள்ள காவலர்களை ஏவி குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்திருக்கிறார்!
மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் அ���சுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளை, காங்கிரஸ் கட்சி கோபித்துக் கொண்டால் தனது மைனாரிட்டி ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் கைது செய்கிறீர்களா?
விவசாயிகளை விட விளையாட்டு முக்கியம் எனக் கொச்சைப்படுத்தும் அமைச்சர்கள் ஒரு பக்கம்; போராடும் விவசாயிகளை அடக்குமுறை செய்யும் முதல்வர் மறுபக்கம். அதிகார மமதையில் ஆடினாள், மக்கள் சக்தியின் முன்னால் ஒருநாள் மண்டியிடத்தான் வ��ண்டும் என்பதை ஆள்பவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
@CMOTamilnadu Emplament மூலமாக வேலை வாய்ப்பு ஏற்படுத்திய தருமாரு தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களுக்கு கேட்டுக்கொள்கிறேன் இதனால் பதிவு செய்த ஏராளமான இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்கள்.
#TNAssembly#AIADMK
எனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை.
குதிரை பேரம் நடந்திருக்கலாம், அல்லது தனது சட்டமன்ற உறுப்பினர் பெயரில் போலி கடிதத்தை த.வெ.க ���ார்பில் வழங்கியிருக்கலாம்.
தூய சக்தி என கூறிவிட்டு, முதல்நாளே குதிரை பேரம் நடத்துவதா?
இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்.
-அமமுக பொதுச்செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்கள்.
@ammkofficial
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியைத் தமிழகத்தில் மீண்டும் நிலைநாட்டி, மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் திரு.@EPSTamilNadu அவர்களின் தலைமையில் புதிய வரலாறு படைக்க 'கவுண்டவுன்' ஆரம்பம்!
#அண்ணாதிமுக_WINNING#நல்லாட்சி_COMING
“தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” எனும் செய்தியோடு,
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
#அண்ணாதிமுக_WINNING#நல்லாட்சி_COMING
உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்;
நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெ���ுவது நிச்சயம்!
உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய 'மே' தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'மே' தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#MayDay
@AIADMKOfficial