@JuniorVikatan அவர் ரசிக்கவில்லையா? ஓவர் பில்டப் கொடுத்து நாட்ட நாசமாக்காத சங்கி விகடன், விமர்சனத்த ஏற்க முடியாதுனா ராஜினாமா பன்னிட்டு நடிக்க போக வேண்டியதுதானே?
நான் இத பொதுவெளில சொல்ல வேண்டாம்னுதான் இருந்தேன்.. ஆனா சொல்லலன்னா வரலாறு என்ன வண்ட வண்டயா கேக்கும்.. அதனால சொல்றேன்..
விசிக-வில் இருக்கும் ஆசிக காரர்கள் (ஆசிக - ஆதவ் payrollலில் செயல்படுபவர்கள் மட்டும்.. எல்லோரும் அல்ல) விசிக-வை தனிமைப்படுத்தி அதை ஒரு ஜாதி வட்டத்திற்குள் அடைத்து எழுச்சித்தமிழருக்கு இருந்த ideological faceஐ சிதைத்து கட்சியை முட்டு சந்திற்குள் நிறுத்துகிறார்களா இல்லையா என்று பொறுத்திருந்து பாருங்கள்.. தற்பொழுதே அது 50% தொட்டுவிட்டது.. இன்னும் 50% வருத்தத்துடனும் தடுக்க முடியாத இயலாமையிலும் விரைவில் நடக்கும் என்று அனுமானிக்கிறேன்..
குறிப்பு: அது நடந்துவிடக்கூடாது என்பதுதான் என் விருப்பம்..
உதயநிதி ஸ்டாலின் தன்னை கைது செய்ய காவல்துறையினர் வந்திருக்கிறார்கள் என தெரிந்தவுடன் சிறிது நேரம் அவகாசம் வாங்கி உடைகளை மாற்றிக் கொண்டு காவல்துறையினர் கொண்டு வந்திருந்த ஆவணங்களை படித்து பார்த்துவிட்டு கையொப்பம் போட்டு காவல்துறையினருடன் புறப்பட்டு சென்றுள்ளார்