The SLA keeps changing every day. Initially it was 3rd Nov. Then,5th Nov and today morning it has changed to 6th Nov. Who will pay for these 5 days?These disruptions are common atleast twice every month and the customer service does not bother to respond @ms_99Singh@AmbaniTina
Been 5 days and the network issue is not resolved yet.Have been trying to call the customer care but only hearing IVR voice saying There is a service disruption in your area and it is expected to be resolved in few hours. Worst customer service @JioCare@reliancejio@AkashMAmbani
Hi @airtelindia, I am your customer for years. My airtel sim is showing "Not registered on network". I have done all the steps mentioned in your website. No success. Please get it done ASAP, urgently needed
Dr. Robert Malone on @joerogan exposing our government’s response to Covid-19:
“They are lawless. They completely disregard bio-ethics. They’ve broken all the rules that I know, that I’ve been trained on for years.”
I am laaauunccching! 🚀
Beyond excited to announce that Frontier V2 is now officially live on App and Play stores.
To celebrate, we are hosting a $100k worth crypto sweepstakes contest for our community 🏆
Sweepstakes: https://t.co/LQeGWRRjco
Together, #WAGMI fam🙏
🧵 (1/2)
@angry_birdu@Sunandhaspeaks@idonashok முழு காணொளியில் கேரளா கம்யூனிஸ்ட்டையும் சேர்த்து தான் பேசியுள்ளார். இது மாநில சுயாட்சி பற்றி பேசியது. மாநிலத்துக்குத் தேவையானதை உரிமையோடு சண்டையிட்டு மத்திய ஆரசிடம் கேட்டுப் பெறனும் எதற்கு இணக்கமா இருக்கனும்னு திமுக-காங்கிரசு கூட்டணிய விமர்சிச்சது.
@Bharath64977639@packiarajan அடேயப்பா. சங்கிங்க சீமான செபாஸ்டியன் சைமன்னு எப்படி சொல்றாங்களோ அதே மாதிரி தான் சுபவீயும் மத்த உபியும் பேசுறாங்க. வேற எதையாவது உருட்டிட்டு வாங்க 😂
@Indian41473118 @Bharath64977639@packiarajan டேய் அறிவு இருக்கா இல்லையா? எவனோ தனிப்பட்ட தாக்குதல் பன்னா அதுக்கெல்லாம் கட்சி தலைமை பதில் சொல்லிட்டு இருக்குமா? கலவரத்தை தூண்டு விதமா ஜவாஹிருல்லா பற்றி அந்த எச்.ராஜா பேசினதுக்கு கைது ஏன் பன்னலனு கேட்க துப்பில்ல. கண்ட நாய் கத்துனதுக்கு ஏன் அறிக்கை விடலனு கேக்குற.
@rk25289@Bharath64977639@packiarajan காது குத்துனது குல தெய்வ கோவில்ல இறைநெறி இமையவன முன்னிலையில். சமஸ்கிருத மந்திரம் ஓதப்பட்டது அருகில் இருக்கும் "அறநிலையத் துறை" கட்டுப்பாட்டில் இருக்கும் சிவன் கோவிலில். ஸ்டாலின் மாதிரி வீட்டுக்கே புரோகிதர கூப்பிட்டு சமஸ்கிருத மந்திரத்த ஓதவிட்டு காது குளிர கேட்டாரா என்ன?
@Indian41473118 @Bharath64977639@packiarajan அதெல்லாம் பல தடவை சீமான் திட்டிட்டாரு. அவ்ளோ தைரியம் பத்தி வாய் கிழிய பேசுறவனுங்க, ஸ்டாலின் கிட்ட போய் ஜார்ஜ் பொன்னையாவ உடடியா கைது பன்ன மாதிரி எச்.ராஜாவையும் கைது பன்ன சொல்லுங்களேன்?
@Bharath64977639@packiarajan எச்ச வாயை உ���ைக்க தான் "தமிழர்கள் இந்துக்கள் இல்லை"னு சீமான் சொன்னது. உங்க ஸ்டாலின் ஏன் அந்த எச்சைக்கு "திமுகவில் இருப்பது 90% இந்துக்கள்"னு சோப்பு போட்டாரு.
@Bharath64977639@packiarajan தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல.
- சீமான்
திமுகவ��ல் இருப்பதில் 90% பேர் இந்துக்கள்.
- ஸ்டாலின்.
ஒரு முறை ஸ்டாலினை "தமிழர்கள் இந்துக்கள் அல்ல"னு சொல்ல சொல்லிட்டு வாய் பேசுங்க.
😂😂