எங்க ஓட்டு உங்களுக்கு தான் அண்ணா.
பெண் குழந்தை மீது கை வைத்தவனை நிற்க வைத்து சுடுவேன் என்று நீங்கள் சொன்னது சரியானது. - பெண்கள்
இந்த முறை களம் நமக்கானது.
வெல்வோம்!
புதியதொரு தேசம் செய்வோம் ,
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம் !
இது மாற்றத்தை விரும்பும் எளிய மக்களின் புரட்சி.
வாக்களிப்போம் "விவசாயி" சின்னத்தில்....
"விருகம்பாக்கம் இனி விவசாயி பக்கம்"
#vivasayi#ntk#seeman#virugambakkam#saattai
2 நாளா தற்குறி கூட்டத்த கதற விடும் ராணிப்பேட்டை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் #தாரிக்கா 💥🔥
7லூரு சண்டைய இழுப்பாங்க😅 எங்க அக்கா💪
திருட்டு திமுகவையே left handல deal பண்ணிட்டு இருக்கும்போது.. நீங்க எல்லாம் எம்மாத்திரோ🤣🤣
நாம் தமிழர் கட்சி வேட்பாளராகிய என்னை
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆபாசமாக சித்தரித்துக் கொண்டு வரும் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த விர்ச்சுவல் வாரியர்கள் மீது cyber crime-ல் புக��ர் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.
திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தி பேசிய நடிகரை தலைவராகவும், ஈவேராவை கொள்கை தலைவராகவும் ஏற்றுக்கொண்ட இவர்கள் இடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
@TVKVijayHQ @tncybercrimeoff @PoliceRanipet @tnpoliceoffl
உங்கள் வாக்கு திரையில் நடிப்பவருக்கா அல்லது உங்களுக்காக களத்தில் நிற்ப்பவருக்கா?
கொள்கையை பார்த்து வாக்களியுங்கள் இளைய தலைமுறை தம்பி தங்கைகளே.....
உங்கள் சின்னம் "விவசாயி"
#vivasayi#ntk#seeman#virugambakkam#saattai
என் Careerன் உச்சத்தை விட்டுவிட்டு என் ���ளம் வயதில் நான் மீண்டும் தாயகம் வந்திருக்கேன்.!
எனவே தமிழ்நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைவரும் தூய சக்தியான நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் ஓட்டு போடுங்க.
- சுதன் நாயகம்
#Suthan #சுதன்