விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, ஒருநாள் காலை நரிக்குடி வட்டார மருத்துவமனை ஆய்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் Inspection Notes இது..
"ஐயா.. யாரோ பெரிய அதிகாரி கலெக்டர் வந்திருக்காரம்ல"... யாருய்யா அது ?...
சொல்லு அப்பத்த��.... நான் தான் அந்த கலெக்டர்...
"ஐயா, நெசமாலுமா ?"... ஆமத்தா.. உனக்கு என்னா வேணும்?.
"ஒன்னும் இல்லைய்யா... மேலுக்கு சொகமில்ல ஆஸ்பத்திரிக்கு வந்தேன்"...
இந்த பாட்டியை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, இவர் எனது அப்பத்தா எப்போதும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்...
ஒரு காலத்தில் இந்த பாட்டியின் காதுகளில் நல்ல தண்டட்டி அணிந்திருக்கும்... இன்று அந்த வெறும் காது��ளுக்கு பின், வறுமையோ இழப்போ ஏமாற்றமோ என ஏதேனும் ஒரு சோகக் கதை இருக்கக்கூடும்...
ஆனால் அவை எல்லாவற்றையும் மீறி முட்டி மோதி வாழ்ந்து செல்லும் ஒரு விதையின் வைராக்கியம் மட்டும் நெஞ்சில் இருக்கும்.. இதுதான் நாம் அவர்களிடம் இருந்து கற்க வேண்டியது...
தமிழ்நாடு தமிழ்ப் பெயர்களால் நிறையட்டும்
நான் நடத்தி வைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும், 'பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள்' என மணமக்களிடம் கோரிக்கை வைப்பேன்.
அதற்கான பெயர்களையும் அவற்றின் பொருளோடு சேர்த்து உங்களுக்கு இப்போது வழங்கியிருக்கிறோம்.
தொடர்ந்து புதிய பெயர்களைப் பதிவேற்றுவோம். நீங்களும் பரிந்துரைத்துப் பங்களிக்கலாம்.
#WATCH | "நான் முதல்வன் திட்டத்தில் 3 கட்டத்திலும் தமிழ்நாடு அரசு எனக்கு உதவித் தொகை கொடுத்தார்கள்.. பெற்றோருக்கு எந்த வித பொருளாதார சுமையையும் கொடுக்காமல், நிம்மதியாக படிக்க முடிந்தது."
-UPSC தேர்வில் அகில இந்திய அளவில் 7வது இடம் பிடித்த ராஜா மொய்தீன்
#SunNews | #UPSC | #NaanMudhalvan | @mkstalin
THE FEVER THAT DIDN’T WAIT
Casualty was loud. Metallic urgency.
A 19-year-old rushed in.
High fever.
Severe headache.
Vomiting.
Now confused.
Neck stiff.
Photophobic.
BP falling.
Then Dr. X saw it.
Purplish spots on his legs.
Pressed them.
They did not blanch.
That moment changes everything.
Fever + headache + neck stiffness + non-blanching purpura?
Think meningococcal meningitis with meningococcemia.
No waiting for scans.
No waiting for confirmation.
- 2 large IV lines
- Blood cultures
- Ceftriaxone 2g stat
- Dexamethasone
- Aggressive fluids
-Vasopressors if needed
Every hr of delay increases mortality.
Why the rash?
Neisseria meningitidis releases endotoxin → endothelial damage → capillary leak → microthrombi → purpura.
In the brain: Bacteria enter CSF → cytokine storm → cerebral edema → rising intracranial pressure → confusion.
CSF:
⬆️Neutrophils
⬆️ Glucose
⬆️ Protein
Gram-negative diplococci.
Complications? Shock.
DIC.
Hearing loss.
Seizures.
Adrenal hemorrhage (Waterhouse-Friderichsen).
Close contacts need prophylaxis: Rifampicin / Ciprofloxacin / Ceftriaxone.
Vaccination prevents outbreaks.
Here’s the rule:
Fever → think.
Neck stiffness → think urgently.
Purpura → act immediately.
Meningococcal disease does not hesitate.
Speed saves brain.
Speed saves life.
Dr. X sat down with an air of self- assurance, that comes with decades of experience.
- Almost 2 & a half minutes
- Single take 🎦
- 5 languages: Tamil, Kannada, Telugu, Malayalam, English
- Panchathanthiram - title perfectly justified!
- One voice, infinite aura – @ikamalhaasan 🔥🔥🔥