Today’s The Indian Express reports that two of the three Election Commissioners raised formal objections at least 14 times in 10 months over decisions concerning the addition, deletion and restoration of voters’ names and the handling of electoral roll data. They reportedly questioned decisions taken without their knowledge and raised concerns over the centralisation of the electoral roll database. These are deeply serious questions about the transparency and integrity of India’s electoral process.
BJP government cannot wash its hands of these concerns when the credibility of our elections itself is at stake. When questions are being raised from within the Election Commission over who gets added to or removed from electoral rolls and how voters’ data is handled, both the government and the ECI owe the people clear answers.
SIR பணிகள்ல சக தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்புகளையும் மீறி, ஞானேஷ் குமார் தன்னிச்சையா முடிவுகள் எடுத்ததா வெளியான செய்தி, ஜனநாயகத்தின் மீது அக்கறை இருக்க எவரா இருந்தாலும் கொந்தளிக்க வைக்கணும்.
ஞானேஷ் குமார் பதவி விலகணும்.. கைது செய்யணும்னு இந்தியா முழுக்க இருக்க தலைவர்கள் கண்டிச்சிட்டு இருக்காங்க.
ஆனா, நம்ம ஜனநாயகன் இதுக்கெல்லாம் மூச்சு கூட விட மாட்டாருல்ல..
#GyaneshKumarMustGO
#NEET என்பது தேர்வல்ல; எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவுகள்! குடும்பங்களின் கண்ணீர்!
அதனால்தான் சமரசமின்றி, தொடக்கம் முதலே “NEET ஒழிப்பே நிரந்தரத் தீர்வு!” என்று போராடி வருகிறோம்.
அந்த இலக்கோடு #BanNEET இயக்கத்தை முன்னெடுத்துள்ள நீட் எதிர்ப்புக் கூட்டியக்கம் – தமிழ்நாடு தோழர்களை இன்று சந்தித்து, அவர்களது கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு என் ஆதரவைத் தெரிவித்தேன்.
இது அரசியல் வேறுபாடுகளைக் கடந்த, நம் மாணவர்களின் எதிர்காலத்துக்கான போராட்டம்.
எனவே, கழகத் தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த இயக்கத்திற்கு ஆதரவளித்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா?
இந்த Dummy ஆட்சியாளர்களின் விளம்பர வெறியால், சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
குறுவை சாகுபடிக்கு திறக்க வேண்டிய நேரத்தில் மேட்டூர் அணையை திறக்காமல் முதலமைச்சர் விவசாயிகளை வஞ்சித்தார்.
இந்த சூழலில், “சம்பா சாகுபாடிக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்த பிறகு செப்டம்பர் இறுதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்று விவசாயிகள் சொன்னதை ஏற்காமல், வெற்று விளம்பரத்துக்காக செப்டம்பர் 1-ஆம் தேதியே திறந்து வைத்தார்.
தற்போது அணைக்கான நீர்வரத்து 4000 கன அடி என குறைந்துவிட்ட நிலையில், அணையின் நீர் மட்டமும் 40 அடியை நோக்கி குறைந்து கொண்டு செல்கிறது.
இதனால் கடை மடை வரை தண்ணீர் சேருவதும் - பயிரின் பூப்பு நேரத்தில் தண்ணீர் வருவதும் சந்தேகம் என்பதால், சம்பா சாகுபடியை திட்டமிட்டப்படி செய்ய முடியாது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறுவை சிறப்பு தொகுப்புக்கும் – வறட்சி நிவாரணத்தும் வித்தியாசம் புரியாமல் பேசிய முதலமைச்சர், இன்றைக்கு @dt_next பேப்பரை படித்திருந்தால் விவசாயிகளின் இந்த அவலநிலை புரிந்து இருக்கும்.
ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடியில் இறங்க வேண்டாம் என்று வேளாண் வல்லுநர்கள் கூறும் அளவிற்கு நிலைமையை மோசமாக்கி வைத்துள்ளது இந்த Circus அரசாங்கம்.
அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக பிறப்பேன் என்று வெற்று வசனங்களை பேசிய முதலமைச்சருக்கு, முழு பயிர்க்கடன் கேட்டுப் போராடும் விவசாயிகளை சந்திக்ககூட மனம் வரவில்லை.
திருச்சியில் போராடிய விவசாயிகளிடம் 5 நிமிடம் மட்டுமே அதிகார திமிரோடு பேசிவிட்டு சென்ற அமைச்சர்களை கண்டித்து அதற்கு ஒரு போராட்டம் நடத்தும் அளவில் தான் இந்த Reels வெறி ஆட்சி இருக்கிறது.
விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்காமல், வேளாண் பெருங்குடி மக்களுக்கு வறட்சி நிவாரணத்தையும், முழுப்பயிர்க்கடன் தள்ளுபடியையும் இந்த அரசு உடனே வழங்க வேண்டும்.
#DeltaFarmers
“புதிய அரசியல்”னு சொன்னதும்… அரசியல் கலாச்சாரமே புதுசா வரப்போகுதுன்னு நினைச்சோம். 😏
ஆனா செய்திகளைப் பார்த்தா…
புதிய கட்சி.
புதிய தலைமுறை.
புதிய மாற்றம்.
ஆனா சில குற்றச்சாட்டுகளின் கதை மட்டும்… வடநாட்டுக்கு ரொம்பப் பழக்கமானதா இருக்கே!
பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாகவும், பதவி வாங்கித் தருவதாகவும் கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் புகார்கள்…
தூத்துக்குடியில் கைது.
பூந்தமல்லியில் வழக்குப்பதிவு.
சேலத்தில் கைது.
கரூர், சென்னை என அடுத்தடுத்த புகார்கள்…
ஒவ்வொரு வழக்கிலும் உண்மை என்ன என்பது விசாரணை மற்றும் நீதிமன்றத்தின் முடிவில்தான் தெரிய வேண்டும்.
ஆனால் இங்கேதான் இன்னொரு விஷயம் கவனிக்க வேண்டியது.
வெளியிலிருந்து வந்தவர்கள் அல்ல… கட்சிக்குள்ளேயே இருக்கும் தவெக நிர்வாகிகளே அடுத்தடுத்து இப்படியான குற்றச்சாட்டுகளில் சிக்குவது தான், “வேலியே பயிரை மேய்ந்தது” என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. 😏
குறிப்பாக,
“வேலை வாங்கித் தர்றேன்…
பதவி வாங்கித் தர்றேன்…”
என்று அரசியல் தொடர்பையும் அதிகாரத்தையும் காட்டி பெண்களின் நம்பிக்கையை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் வரும்போது, கேள்வி எழுவது இயல்புதானே?
அரசியல் பதவி என்பது மக்கள் சேவைக்கான பொறுப்பா?
இல்ல சிலருக்கு தனிப்பட்ட சலுகைகளுக்கான VIP Pass-ஆ? 😏
இன்னொரு பக்கம்…
“ஒழுங்கு நடவடிக்கை!”
மறுபக்கம் அதே அரசியல் வட்டாரத்தில் தொடர்பு, புகைப்படம், நிகழ்ச்சிகள்!
அப்போ இந்த “ஒழுங்கு நடவடிக்கை” என்பது என்ன?
உண்மையான நடவடிக்கையா?
இல்ல கட்சிக் கடிதத்தில் போடுற ஒரு அழகான heading-ஆ? 😏
புதிய கட்சி என்பதால் மக்கள் எதிர்பார்ப்பது புதிய அரசியல் கலாச்சாரம்.
பெண்களின் பாதுகாப்பு, புகார்கள் மீதான வெளிப்படையான நடவடிக்கை, குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்கள்மீது கட்சியின் நிலைப்பாடு இவை எல்லாமே தெளிவாக இருக்க வேண்டும்.
ஏனென்றால்…
அரசியல் பதவி என்பது சேவை செய்வதற்கான வாய்ப்பு.
பெண்களின் நம்பிக்கையை வேட்டையாடுவதற்கான உரிமம் அல்ல.
“மாற்று அரசியல்” என்று புறப்பட்டவர்கள்…
மாற்றியது அரசியலையா?
இல்ல… பெண்களை மையமாக்கிய வட நாட்டு பழைய அரசியல் கலாச்சாரத்துக்கே புதிய logo போட்டாங்களா? 😏
1st ஆப் அப்படியே சைசா கொண்டு போறானுங்க
2nd ஆப் ரெண்டு டிவிஸ்ட் போட்டு மாஸ் பண்ணிட்டாங்க
கேரளா சினிமா கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்களே இதையும் கொண்டாட மறக்க வேண்டாம்
கழக முப்பெரும் விழாவில், சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ் அவர்களுக்கு "அண்ணா விருது" வழங்கி சிறப்பித்தார் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்.
#MupperumVizha
கழக முப்பெரும் விழாவில், கழக மருத்துவர் அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி. கனிமொழி என்.வி.என்.சோமு அவர்களுக்கு பாவேந்தர் விருது வழங்கி சிறப்பித்தார் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்.
#MupperumVizha