my mosttttttttt favourite contestant ❤️❤️❤️❤️❤️❤️what a human being 😍😍such wonderfull person❤️❤️what a normalization u done a great job✨️👍that 5mints conversation full positive energy💯❣️❣️மக்களின் இதயத்தை வென்றுவிட்டாய் ஷிவின்❤️❣️❤️❣️ @Shivinganesan#BiggBossTamil6#Shivin
புரட்சித் தலைவரும்,
உலகநாயகனும் திரைப்படமாக எடுக்க பேராவல் கொண்ட காவியம் கல்கியின் பொன்னியின் செல்வனை பல கோடி தமிழர்களின் கண்களுக்குள் கொண்டு வந்த இயக்குனர் #மணிரத்தி��ம், தயாரிப்பாளர் #சுபாஸ்கரன் மற்றும் படக்குழு அனைவருக்கும் உலகத் தமிழர்களின் சார்பாக கோடான கோடி நன்றிகள்..🙏