gatta kusthi 2 fight between husband and wife naala irruku movie ellam paruga friends.
Wife fight for divorce and husband fight to live with her and trisha reference is her guys 🤣 therinja comment pannunga
உலகின் மிக நீளமான நதியான நைல் நதியின் பிறப்பிடம் இது தான்.
ஒரு சிறிய ஊற்றாக தொடங்கி விக்டோரியா ஏரியின் நீருடன் இந்தப் பயணம், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து பல நாடுகளின் வாழ்வாதாரமாக மாறுகிறது💫
#NileRiver#SourceOfTheNile#Jinja#Uganda#LakeVictoria#Nature#Africa
6 வகையான உணவுகளைச் சேர்த்தாலே இயற்கையாகவே முடி வலுப்பெறும் என நிபுணர் பரிந்துரை
HairGrowth | Nutrition | HealthyDiet | HealthTips | NaturalHairCare
#NewsTamil24x7#HairCare#HealthyHair
“ வழக்கறிஞர் வந்தா தான் நான் வருவேன்.. இல்லனா எங்கயும் வர மாட்டேன்..! ”
முதலமைச்சர் விஜயை ஒருமையில் பேசியதால் வெடித்த சர்ச்சை..! முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்ட சில நிமிடங்களில் ஆய்வில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து அவரது கையை பிடித்து அழைத்து சென்ற போலீஸார்..
த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு கைது செய்யப்பட்டுள்ள முதல் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்..! சட்டென போராட்டத்தில் குதித்த ஆதரவாளர்களால் பரபரப்பு..
#Thoothukudi | #AnithaRadhakrishnan | #DMK | #Arrest | #Police | #PolimerNews
காஷ்மீரின் அமர்நாத் குகையில் பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் செல்லும் யாத்திரை தொடக்கம்..
பால்டால் மற்றும் பகல்காம் முகாம்களில் இருந்து கொட்டும் மழைக்கு இடையில் குதிரைகளில் அமர்ந்து செல்லும் பக்தர்கள்..
#Kashmir | #Amarnath | #Temple | #Devotees | #PolimerNews
'அம்மாடி எத்ததண்டி'.. கொடைக்கானலில் பிரதான சாலையில் உள்ள பழக்கடையில் புகுந்து, பழங்களை ருசி பார்த்த காட்டெருமை..!
Forest Department | (கொடைக்கானல் வனச்சரக அலுவலர் - 04542-241297)
#NewsTamil24x7#Kodaikanal#Wildbuffalo
மற்ற இசைகளுக்கு வார்த்தைகள் வடிவம் தரும்; இளையராஜாவின் இசைக்கு மட்டும் உணர்ச்சிகளே வார்த்தைகளாக உருமாறுகின்றன.
~ நா. முத்துக்குமார் 🎼✨
#இளையராஜா#Ilaiyaraaja