அரசு மாதிரி பள்ளியில் பயின்று தற்போது தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் பயின்று வரும் மாணவி நவ்யா ஸ்ரீ வீட்டிற்கு சென்று அவரை பாராட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிகாரிகளுடன் சேர்ந்து மதிய உணவு அருந்தினார்
#AadhavArjuna | #IIT | #Thiruvannamalai | #Puthiyathalaimuraitv
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியைத் தமிழகத்தில் மீண��டும் நிலைநாட்டி, மாண்புமிகு கழகப் பொதுச் செயலா��ர் புரட்சித்தமிழர் திரு.@EPSTamilNadu அவர்களின் தலைமையில் புதிய வரலாறு படைக்க 'கவுண்டவுன்' ஆரம்பம்!
#அண்ணாதிமுக_WINNING
#நல்லாட்சி_COMING
இன்று (03/05/2026) இராயபுரம், பாலவாக்கம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தருணங்கள்….
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், சேலம் மாவட்டம், எடப்��ாடி சட்டமன்றத் தொகுதியின் சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்கள்.
#TNElections2026