#NewsUpdate | ரசகுல்லா சாப்பிட ஆசைப்பட்டவருக்கு நேர்ந்த சோகம்!
ராம் பகத் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் இருட்டாக இருந்ததால் குண்டு எடுத்து வந்தேனா? அல்லது ரசகுல்லா எடுத்து வந்தேனா? என தெரியவில்லை. வெடித்த பிறகே தனக்கு தெரிந்ததாக கூறியுள்ளார்
ஒரு சிறுவன் இதை தனக்கு கொடுத்தாக கூற, அவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்
#SunNews | #Rasgulla | #MadhyaPradesh
#SathyavanSavithiri Superb Trailer👌Looks like Proper Court room Drama ⌛
Keerthy Suresh 😍😅💯👍 Mysskin 👿😈
This one will create a huge buzz 👍👍 Family Entertainer ⌛