தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம்.இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே!வழக்கு நடத்த அரசின் செலவெல்��ாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்! #2Gverdict
#2GSpectrum 30,000 கோடி நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டது நிஜம். 122 உரிமம்ங்கள் ரத்து செய்யப்பட்டதும் நிஜம். முறைகேடுகள் நடந்ததும் நிஜம். ஆனால் அவற்றை யாரும் செய்யவில்லை.
#2G#Magic
நான் விளக்கம் அளித்த பின்பும் ஹெச்.ராஜா தொடர்ந்து கருத்து கூறி வருவது மத பிரச்சினையை தூண்டுவது போல் உள்ளது - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்..
#Thirumavalavan#HRaja
இரண்டுமுறை போலீஸிடமிருந்து தப்பி மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்ட, காமுக கொலைகாரன் தஷ்வந்திற்கு 3 நாள் போலீஸ் காவல் -செய்தி!
வேஸ்ட் ஆப் டைம்...
வேஸ்ட் ஆப் மணி...
வேஸ்ட் ஆப் எனர்ஜி...
"அறுத்து" போட்டுட்டு போங்கயா...!!!
மீனவர்களால் மீட்கப்பட்ட சடலம்.
கடைசி வரை தன் உயிரை லைப்ஜாக்ட்டில் பிடித்து கொண்டு யாராவது காப்பற்ற வருவார் என்று நம்பி கையில் தன் சக சகோதரர்களின் மீனவ அடையாள அட்டையும், கைபேசியும் பையில் ஏந்தி கொண்டு வீரமரணம்
ச்ச்சை நாடா இது
நடிகர் விஷாலுக்கு தேர்தலில் கிடைக்கும் இந்த மீடியா வெளிச்சம் போல சமூகத்தை பற்றி சிந்திக்கும் புதிய எளிய இளைஞர்களுக்கு கிடைத்தால் அரசியல் களம் மாறும்.. தேர்தல் முறை மாறும். மீடியா தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம். யார் கவனிக்க பட வேண்டும் என்பதை தீர்மானிப்தை நிறுத்த வேண்டும்