INDIAN CITIZEN. IT member of MNM, devotee of Saintly scientist Sir Dr. APJ Abdul kalaam. And admirer of Padmashree Dr Nammavar Kamal Haasan (நம்மவர் அய்யா)
சென்னை வட மேற்கு மாவட்டம் வில்லிவாக்கம் கொளத்தூர் நிர்வாகிகலின் சார்பாக தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதியில் ஏராளமாக போஸ்டர்கள் பேனர்கள் வைத்தோம் இந்த அரிய பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்த நமது அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி.
C.கோமகன்
மாவட்ட செயலாளர்
@elonmusk May be Ambani could have calculated the feasibility and common citizen's affordability. We trust that family because they were the first to bring the mobile technology at an affordable price in India which was their father's dream.
@elonmusk Dear Sir, hope you can make bigger profits by making vertically lifting Air busses and shipping vessels fitted with latest engines developed with modern softwares which support fuel efficiency. This will be accepted by any country globally, & also in Indian union of states
Brilliant take and wonderfully articulated. Recent sanctions by US towards India claiming to protect their personal interest and for their development is nothing different from what we are trying to do.
India is one of the global technology leader and we have our responsibility to safeguard our interest and not let any foreign player take roots unless it's benefiting us.
#ElonMusk
திரு. மஸ்க் @elonmusk அவர்களே, ஆம், எந்த ஒரு கோடீஸ்வரரும் ஒரு நாட்டின் கொள்கையைத் தீர்மானிக்கக் கூடாது. அவர் இந்தியராக இருந்தாலும் சரி, அமெரிக்கராக இருந்தாலும் சரி.
செயற்கைக்கோள் இணையச் சேவையில் போட்டியை இந்தியா வரவேற்க வேண்டும். இந்திய நிறுவனமோ வெளிநாட்டு நிறுவனமோ, தொலைதூரப் பகுதிகளில் வாழும் கடைக்கோடி மக்களும் பயனடையும் வகையில் நடைமுறைக்கு ஏற்ற, கட்டுப்படியான விலையில் சேவை தருபவர் யாரோ, அவர்களுக்கு இடம் இருக்க வேண்டும். தனிநபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் செயற்கைக்கோள் இணைய வசதியும் மலிவாகக் கிடைக்க வேண்டும். அதிகச் சந்தாக் கட்டணமும் கருவிகளின் விலையும், சாதாரணக் குடும்பங்களுக்கு இதை எட்டாக்கனியாக்கிவிடும் அபாயம் உண்டு. இண்டர்நெட் இணைப்பு டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க வேண்டும். புதிய இடைவெளியை உருவாக்கக் கூடாது.
எங்கள் நெட்வொர்க்குகளும் அலைக்கற்றையும் (spectrum) வெறும் வணிகச் சொத்துகள் அல்ல. அவை தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட உத்திசார் கட்டமைப்புகள் என்பது இந்தியாவுக்குத் தெரியும். இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு விஷயத்தில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை.
ஒவ்வொரு நாடும் தன் சொந்த நலனை வைத்தே முடிவுகளை எடுக்கிறது. மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டில் பாதுகாப்புவாதத்தைக் கடைப்பிடித்துக்கொண்டு, மற்றவர்களுக்குத் தடையற்ற சந்தை பற்றிப் போதிக்க முடியாது. இந்தியா தன் உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காக்க நடவடிக்கை எடுப்பது போலவே, அமெரிக்காவும் தன் உள்நாட்டுத் தொழிலைக் காக்க சீன மின்சார வாகனங்களுக்கு 100% வரி விதித்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியாவும் அமெரிக்காவும் ஹுவாவே நிறுவனத்துக்குக் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. தனக்கு வசதியாக இருக்கும்போது மட்டும் மற்றவர்களிடம் சமவாய்ப்பைக் கோர முடியாது.
ஒரு ஜனநாயக நாடாக, எங்கள் பலங்களையும் குறைகளையும் இந்தியர்களாகிய நாங்களே எங்களுக்குள் விவாதிப்போம், கேள்வி கேட்போம், சரிசெய்வோம்.
கிராம அளவிலான உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பைக் கொண்டுசேர்க்கும் இந்தியாவின் பாரத்நெட் (BharatNet) திட்டத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். சிஏஜி-யின் 2026 தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியபடி, இந்தத் திட்டம் தன் அசல் நோக்கங்களை அடைய ஏன் தடுமாறுகிறது என்று நாங்கள் கேள்வி கேட்போம். ₹39,888 கோடி செலவழித்த பிறகும், சேவைக்குத் தயாரான கிராமப் பஞ்சாயத்துகளில் 33.2% மட்டுமே ஏன் செயல்பட்டன? அதே நேரத்தில், இணையத் தரவை உலகிலேயே மிக மலிவான ஒன்றாக்கி, கோடிக்கணக்கானவர்களை இண்டர்நெட் சேவைக்குள் கொண்டுவந்த எங்கள் தொலைத்தொடர்புத் துறையையும் அதன் ஒழுங்குமுறைகளையும் பாராட்டவும் எங்களுக்குத் தெரியும்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யாருடைய காலனியும் அல்ல. நாங்கள் உலகை வரவேற்கிறோம். ஆனால் எங்கள் எதிர்காலத்தை இந்திய மக்களாகிய நாங்களே தீர்மானிப்போம். மேற்கத்திய சுயநலச் சக்திகளோ, அவர்களின் இரட்டை நிலைப்பாடுகளோ, எந்தக் கோடீஸ்வரருமோ அதைத் தீர்மானிக்க முடியாது. அவர் இந்தியராக இருந்தாலும் சரி, அமெரிக்கராக இருந்தாலும் சரி.
@ikamalhaasan
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
#elon_musk
Some lives leave you deeply moved. Navi Pillay’s is one such life.
From a family whose roots in South Africa began with her grandparents’ indentured labour, she rose to become a pioneering jurist who stood against apartheid and helped establish rape and systemic sexual violence as acts of genocide under international law.
What an extraordinary journey. The Nobel Peace Prize recognises the remarkable contribution of this South African jurist of Tamil origin to human rights and justice. A moment of immense pride for Tamils everywhere.
சில மனிதர்களின் வாழ்க்கை நம் மனதை ஆழமாகத் தொட்டுவிடும். நவநீதம் நவி பிள்ளையின் வாழ்க்கையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
அவரது தாத்தா பாட்டி ஒப்பந்தத் தொழிலாளர்களாகச் சென்ற தென்னாப்பிரிக்க மண்ணில், ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, இனவெறிக்கு எதிராக உறுதியுடன் போராடியதோடு, சர்வதேசச் சட்டத்தில் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் அத்துமீறல்களை 'இனப்படுகொலை' குற்றங்களாக அறிவிக்கச் செய்த ஒரு முன்னோடிச் சட்ட வல்லுநராக உயர்ந்தார்.
என்னவொரு பிரமிக்கத்தக்கப் பயணம்! தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இந்தத் தென்னாப்பிரிக்கச் சட்ட வல்லுநர், மனித உரிமைகளுக்கும் நீதிக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இது உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்குப் பெருமிதமான தருணம்!
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்கவும் தொடர்ந்து களமாடிவரும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் என் அன்புக்குரிய நண்பருமான @draramadoss அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். எண்ணியவை ஈடேறட்டும், மக்கள் பணி சிறக்கட்டும்.
Mr. Musk, yes, no billionaire should dictate a nation’s policy - Indian or American.
India must welcome competition in satellite internet, from Indian and global providers, whoever offers the most practical and affordable last-mile solution for those in remote regions. In countries with lower per-capita incomes, satellite internet must be affordable too. High subscription fees and equipment costs risk putting it beyond the reach of ordinary households. Connectivity must bridge the digital divide, not create a new one.
India knows our networks and spectrum are strategic infrastructure, not merely commercial assets. India’s national security safeguards are non-negotiable.
Every country makes choices based on its own interests. Those in the West cannot preach free markets while practicing protectionism at home. USA imposed 100% tariffs on Chinese EVs to protect its domestic industry, just as India takes measures to protect its own domestic manufacturers. Both India and the US have restricted Huawei over security concerns. One cannot demand a level playing field from others only when it suits its own agenda.
Indians will internally debate, question and address our strengths and shortcomings as a democratic country.
Take BharatNet, India’s programme to bring broadband to village-level local bodies. We will question why, as the CAG’s 2026 audit report found, the programme is struggling to meet its original objectives. Why were only 33.2% of service-ready Gram Panchayats operational, despite ₹39,888 crore being spent? At the same time, we know to appreciate our telecom sector and regulations, which has made internet data among the world’s most affordable, bringing millions online.
India is a democracy, not a colony. We welcome the world, but we, the Indian people, will decide our own future - not Western vested interests, their double standards or any billionaire - Indian or American.
The patronising tone of this article by @TheEconomist is striking, and its colonial lens is hard to ignore. It is deeply offensive that a British publication should lecture India on conservation when British colonial rule saw our lions and tigers hunted to the brink of extinction. Today, India is bringing them back.
Since ancient times Indians have understood that humans and animals can share a landscape. Tamil Nadu’s Jallikattu is one living expression of that ancient harmony. These achievements deserve to be celebrated and championed, not viewed through a patronising colonial lens.
India’s Project Cheetah has gone from an audacious idea to 60 cheetahs, 41 born in India. There were initial setbacks, including adult deaths and cub mortality, but the Indian Government persevered, learnt and adapted. It is an extraordinary moment of genuine national pride: India has achieved the world’s first intercontinental translocation of a large carnivore. India has also created the International Big Cat Alliance to take this conservation experience to the world.
Across India, tigers and Asiatic lions are recovering; the Great Indian Bustard in Rajasthan is being returned to the wild; snow leopards in Himachal Pradesh, Nilgiri Tahr and dugongs in Tamil Nadu, and rhinos and red pandas in the North east are being protected and their populations restored. India’s conservation story deserves to be celebrated, studied and taught around the world, not viewed through a colonial hangover that smacks of racism.
Makkal Needhi Maiam President and Rajya Sabha MP @ikamalhaasan mourns the passing of Nana Patekar ji, an extraordinary artist whose service to farmers and during the Kargil War reflected his deep sense of duty. Our heartfelt condolences to his family and fans. 🙏
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
#NanaPatekar
கோவையில் உள்ள சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட 84-வது வார்டு ஜி.எம்.நகர் நடைபாதை மற்றும் பூங்கா பகுதியில் போதிய மின்விளக்கு வசதி மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்தும், 61-வது வார்டு கள்ளிமட்டை பொதுக் கழிப்பிடத்தில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாகச் சரிசெய்து தருவது குறித்தும் மாநகராட்சி மேயரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலாளர் திரு.மயில் கணேஷ் தலைமையில் அளிக்கப்பட்ட இந்த மனுவில், மாவட்ட துணைச் செயலாளர் சிங்கை டாக்டர் திரு. அ. சௌந்தரராஜன், வழக்கறிஞர் திரு. ச. மணிமொழி, வட்ட செயலாளர் திரு. I. சதாம் உசேன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்நிகழ்வில் வட்டச் செயலாளர்கள் திரு.A. விஜயன், திரு.N.மோகன், திரு.D.தேவராஜ் மற்றும் கிளை செயலாளர்கள் திரு.J. ஜெயிலாபுதீன், திரு.A. நவாஸ், திரு.முகமது சாகித் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
#MakkalNeedhiMaiam
#KamalHaasan_MP
The EC is the guardian of every Indian’s right to vote. When that trust is under strain,the CEC must meet elected representatives, address their concerns and reaffirm the Commission’s independence & impartiality
MNM President @ikamalhaasan wites to CEC @ECISVEEP@maiamofficial
Heartbreaking news of Nana Patekar Ji’s passing. An extraordinary artist and an even greater human being. The man was a force of nature, and he uplifted the lives of those around him.
Beyond the screen, his work helping farmers in Maharashtra and his volunteer service during the Kargil War spoke volumes about his deep sense of duty. My deepest condolences to his family and his legions of fans.
I have written to the Chief Election Commissioner urging him to meet Opposition MPs at Samvidhan Bhavan in Parliament. @ECISVEEP
The Election Commission is the guardian of every Indian’s right to vote. When that trust is under strain, the CEC must meet elected representatives, address their concerns and reaffirm the Commission’s independence and impartiality.
The time for dialogue and corrective action is now.
The secret of getting ahead is getting started - Mark Twain
My congratulations to the entire Indian contingent on a magnificent Asian Games campaign. Now, the next journey begins. 🇮🇳
சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில்,
இளமையுடன் உயிர் நீத்தார்.
அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்றவேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களுள்
நானும் உளேன்.
- கமல் ஹாசன்
Dying young need not be a tragedy. It can be glorious. Singeetham Srinivasa Rao is a great example. I have admired him since I knew him. Now I aspire to live like he did.
- Kamal Haasan
If Gyanesh Kumar doesn’t resign, cockroaches from across India will march to Delhi & protest at Jantar Mantar on October 10.
If Delhi Police tries to stop us, wherever they stop us will become our Jantar Mantar..
Ours will be a peaceful andolan. We will walk on the path shown by Mahatma Gandhi. It is up to the Govt & the Delhi Police whether they respect our right to peaceful protest or repeat the brutality we witnessed on July 20.
This is a fight to save our democracy. Every citizen who wants free & fair elections must join.
Gandhi’s great challenge to independent India was never “follow me.” It was: think for yourself.
Makkal Needhi Maiam President and Rajya Sabha MP Mr. Kamal Haasan @ikamalhaasan reminds people never to surrender their political conscience on Gandhi Jayanti!
#Kamalhaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Gandhijayanthi