வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் மண் தொட்டிகளைச் (Silt Catch Pits) சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மண்டலம் – 6, வார்டு – 65 உட்பட்ட கொளத்தூர், அஞ்சுகம் நகர் 18-வது தெருவில் மழைநீர் வடிகால் வண்டல் மண் தொட்���ிகளைத் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது!
#ChennaiCorporation #Kolathur #MonsoonPreparedness #NammaChennai #CleanChennai #StormWaterDrain #PublicServices
@MawsTamilNadu
இன்று (05.09.2026) தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடையாறு மண்டலம், ஐ.ஐ.டி. பகுதியில் இருந்து வெளிவரும் மழைநீரை பக்கிங்ஹாம் கால்வாயில் ��ெலுத்தும் வகையில் டைடல் பார்க் பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., சோழிங்கநல்லூர் மண்டல கண்காணிப்ப��� அலுவலர் திரு. டி. பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., இணை ஆணையாளர் (பணிகள்) திரு. செ. சரவணன், இ.ஆ.ப., தெற்கு வட்டார துணை ஆணையாளர் திரு. அஃதாப் ரசூல், இ.ஆ.ப., மற்றும் மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை குடிநீர் வாரியம், நீர்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.
#gcc #greaterchennaicorporation #NorthEastMonsoon #MonsoonPreparedness #RainwaterDrain #StormWaterDrain #நம்மசென்னை #வடகிழக்குபருவமழை #மழைநீர்வடிகால்
@MawsTamilNadu
”எப்ப ��ெடி வெக்கிறாங்கனே தெரியல.. வீடுலாம் பயங்கரமா அதிருது”... அரசு விதிமுறைகளை மீறி சுமார் 250 அடி ஆழத்திற்கு மேல் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ள கல்குவாரியை மூட பொதுமக்கள் கோரிக்கை
#Tiruvallur | #Quarry | #QuarryIssue | #PolimerNews
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சிற���வர், சிறுமிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் அவர்களுக்கு நோட்டு, பேனா மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தோம்.
#CMJosephVijay
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா..
விநாயகர் சதுர்த்தி விழா பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்து நாட்கள் விமர்சையாகக் கொண்டாடப்படும் இந்த விழாவில் 13-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
#VinayagarChaturthi | #Pillayarpatti | #Spirituality |
கும்பகோணம், கொட்டையூர், கீழ தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து மரக்கன்றுகளை நட்டு வைத்தோம்.
#CMJosephVijay
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே, திருச்சி–மானாமதுரை நெடுஞ்சாலையோரம் பல ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் எம்.எல்.ஏ. குழந்தை ராணி தனது சொந்த முயற்சியில்குப்பைகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்தார். தற்போது மீண்டும் அதே பகுதியில் நகராட்சி வாகனங்கள் மூலம் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிருப்தி
#Sivaganga | #Waste | #Municipality