திராவிட முன்னேற்றக் கழகத்த���ன் இளைஞரணிச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
சமூகநீதி களத்தில் பயணிக்கும் தோழர்களுக்கு திமு கழகம் என்றும் அரவணைப்பாய் துணைநிற்கிறது.
#வாழ்க_திராவிடம்
@spacemonkey01.wsr
@kakashi_wsr_podcast
இந்த வீடியோவோட நோக்கம் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வைப்பது இல்லை
மாறாக கேள்வி கேட்க வைப்பது தான்
ஒரு ideology பெயரால் யார் பேசுறாங்க ? ஒரு நடிகன் ஏன் ஒரு குறிப்பிட்ட narrative ஐ முன்னெடுக்கிறார்? மக்கள் கவனம் எந்த விஷயத்திலிருந்து எந்த விஷயத்துக்கு திருப்பப்படுகிறது? இந்த கேள்விகள���க்கு நீங்களே பதில் தேடுங்க .....
தேடி பாருங்க
Data பாருங்க
அப்பறம் முடிவு பண்ணுங்க
This is exactly why I’m a huge fan of Udhayanidhi Stalin! No diplomatic sugarcoating, no PR filtering, just bold and direct straight attack🔥
A message to Vijay Learn how to face a political counter with logic instead of blabbering absolute bullshit.🤡🤦♀️
You claim the DMK and M.K. Stalin failed to provide any public welfare for the state. If that is true, how do you explain the appreciation certificate you just received?
After that one particular fanbase left to focus on cinema ,
There's no leaked footage of new film,
No negative reviews,
No one spread negativity,
No fan fights between two groups
Yeah.. Kollywood is finally back 🔥🙏
சமீபத்தில் தேர்தல் ரிசல்ட் வந்த நாள் அன்று depress ஆகிட்டேன், கொஞ்ச நாள் கழித்து வர்றேன் என்று எழுதி இருந்தேன் FBல. அதை ஒருத்தன் ஷேர் பண்ணி depress ஆகிட்டானாம், பண்டிகையை கொண்டாடுங்கலே என்று போட்டு இருந்தான்.
யார்ரா அவன் என்று பார்த்தால் 6 வருஷம் முன்னாடி திரும்ப CA inter அவன் ஃபெயில் ஆனபோது போன் பண்ணி கவலை படாதே என்று சொல்லி விவரங்கள் கேட்டு வேற சில directions சொன்னேன்.
அரசியல் வேறுபாடுகளுக்காக உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்களையோ இ��்படி கடித்தால் இன்னொரு முறை யாரும் கிட்ட வர மாட்டாங்க. அரசியல் பேசுவது வேற, பெர்சனல் empathy என்பது வேற.
இரண்டையும் உங்களால கடைபிடிக்க முடியவில்லை என்றால் யாருமே உங்க கூட நீண்ட நாள் டிராவல் பண்ண மாட்டாங்க, நீங்க எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்.
கட்சி தாண்டிய பலர் எனக்கு நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் அரசியல் கருத்தில் என்றைக்குமே நான் மூக்கை நுழைத்தது இல்லை. அவர்களும் என்னுடை��� அரசியல் பற்றி பொதுவெளியில் பேசுவது இல்லை. போன்ல பேசிக்குவோம், ஆனா அதை வெளியே discuss பண்ண மாட்டோம்..
அந்த கண்ணியம், பொதுவெளியில் நடந்து கொள்ளும் தன்மை இல்லாத ஒரு கூட்டமாக சிலர் மாறி இருக்காங்க.
ஒரு பெண்ணின் வீடியோ பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது..சொந்த அப்பாவை வா டா போடா, அசிங்கப்பட்டியா என்று கேட்டு அந்த தந்தையின் ரியாக்ஷன் முதல்கொண்டு வீடியோ ப���ட்டு இருக்காங்க. Remember, நாளைக்கு உனக்கு எது நடந்தாலும் அந்த தந்தை தான் கூட இருக்க போறார். உங்களின் அரசியல் தலைவர் யாரும் வந்து உங்களை காப்பாற்ற போவதில்லை.