India’s famous YouTube channel pays tribute to #SuperstarRajinikanth 🔥
The journey of common man to legendary icon of Indian cinema .
15:27 minutes of pure goosebumps 🔥
#Rajinikanth | #Jailer2 | #Dharman
சண்டை போட்டா பேசக்கூடாதுன்னு இவங்களுக்கு யார் தான் சொல்லி தராங்களோ? சண்டை போட்டா அது வெறும் சண்டை... இவங்களுக்கு எப்ப நட்பு வட்டம் கூடும் சண்டை போட்டாலும் பேசலாம்..
51 Years of The Super Star ✌️
இத்தனை வருசங்கள் கடந்தும் போட்டிக்கு நிக்கிற ஆட்கள் மட்டும் தான் மாறிட்டே இருக்காங்களே தவிர...
எதிர நிக்கிற ஆள் ரஜினியா மட்டும் தான் இருக்கார் ✌️
@rajinikanth 💥💥
ரஜினிக்கு அப்றம் அந்த ஆளு தான் 2nd Fav ஆஹ் இருந்தான்., ஆனா அவன் ரசிகனுங்க தேவை இல்லாம ரஜினி பக்கம் உரண்ட இழுத்து அவர அவசியம் இல்லாம Hate பண்ணானுங்க.
இதெல்லாம் அந்த ஆளுக்கு தெரியாது, பாவம்னு நெனச்சா "Sorry Guys...The Problem is in you"
அப்போவே அந்த ஆள பிடிக்காம போச்சு !
@VfcKanchipuram@actorvijay அதுக்கு அவன் டேட்ட சொல்லாம பொணத்த ரிலீஸ் பண்ண பிறகு அறிவிச்சிருப்பானேடா.
நொண்ணனுக்கு தான் யூத்துல மூளை ன்னா உங்களுக்கும் யூத்துலயாடா.
சில நேரங்களில் ஒரு மனிதன் பேசும் வார்த்தைகளை விட,
அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் அதிகம் பேசும்...
"நான் பேசினாலே Problem தான்..."
ரஜினிகாந்த் அவர்கள்
சொன்ன இந்த ஒரு வரி
சற்று யோசிக்க வைக்கிறது...
வயது 75
இத்தனை வயதிற்குப் பிறகும்
பழகிய மனிதர்களிடமிருந்து
அனுபவம் ஒன்று அவருக்கு கிடைக்கிறது...
அவரது வலிகளை வார்த்தைகளால் வெளிப்படுத்தவில்லை
ஆர்ப்பரிக்கவில்லை
உணர்ந்த அனுபவத்தைப் பகிர்கிறார்
அவ்வளவே...
இத்தனை சாதனைகள்...
இத்தனை புகழ்...
இத்தனை மக்களின் அன்பு...
இவையெல்லாம் இருந்தும்,
சில நேரங்களில் தேவையற்ற விமர்சனங்களும்,
சமூக ஊடகங்களின் தொடர்ச்சியான தாக்குதல்களும்....
ஒரு மனிதனை சோர்வடைய வைக்க முடியும்...
நீங்கள் சோர்வடையவில்லை
நீங்கள் யாரையும் தூண்டவில்லை.
நீங்கள் யாரையும் தாக்கவில்லை.
தான் செய்த உதவிகளை கூட விளம்பரப்படுத்தியதில்லை...
ஒரு உண்மை பு��ிகிறது.
இந்த காலத்தில் மேடையில்
அதிகமாக கத்துபவர்களே
உண்மையை பேசுகிறார்கள் என்று மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள்.....
அமைதியாக இருப்பவர்களை பலவீனமானவர்கள் என்று நினைக்கிறார்கள்....
ஆனால்...
"அமைதி என்பது பலவீனம் இல்லை. அது கட்டுப்படுத்தப்பட்ட வலிமை."
இந்த ஒரு வரியை நாம்
முழுமையாக நம்பலாம்
ரஜினிகாந்த் அவர்களே
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை எப்போதும் போல பேசுங்க
யார�� ஏற்றுக்கொண்டாலும் சரி...
யார் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி...
ஏனெனில்...
மனசாட்சிக்கு பயந்து பேசும் தலைவர்களும் அரிது.....
மனதில் இருப்பதை மறைக்காமல் பேசும் தலைவர்களும் அரிது...
அந்த இரண்டையும் ஒன்றாக கொண்டிருப்பது உங்கள் தனிச்சிறப்பு....
அதை மட்டும் எப்போதும் விட்டுக் கொடுக்காதீர்கள்.
இன்று அரசியலில் வெற்றி பெற்றால்தான் சாதனை...
தேர்தலில் ஜெயித்தால்தான் பெருமை...
என்ற ஒரு மனநிலை உருவாக்கப்படுகிறது.....
ஆனால் நாங்கள்
அப்படி நம்பவில்லை....
நீங்கள் வென்ற விருதுகளை விட, நீங்கள் வென்ற இதயங்கள் அதிகம்..
பதவிகள் வரலாம்...
போகலாம்...
வெற்றிகளும் தோல்விகளும் மாறிக்கொண்டே இருக்கும்...
ஆனால் உண்மையான அன்பும் மரியாதையும் நிலைத்திருக்கும்...
"நல்லவனாக இருக்கலாம்...
ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது.....""
இந்த வரியை நீங்கள் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறீர்கள்
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை பேசுங்கள்...
��னைத்தையும் கடந்து வந்தவர் நீங்கள்.....
அதுதான் உங்களுடைய இயல்பு
அதுதான் உங்களுடைய அடையாளம்
நீங்கள் வென்ற இதயங்கள் இன்னும் உங்களுடன்தான் இருக்கின்றன.
நாளையும் இருக்கும்...
செயல் புயல்...ரஜினிகாந்த்
@rajinikanth
#Rajinikanth
Cp