"முதலமைச்சர் விஜயின் சட்டமன��ற பேச்சை பார்க்க கத்தாரில் இருந்து வந்திருக்கோம்.. கத்தாரில் நாங்க த.வெ.க ஒருங்கிணைப்பாளராக இருக்கிறோம்.. தேர்தல் நேரத்தில் கூட கத்தாரில் இருந்து இங்க வந்து பிரச்சாரம் செய்து ஓட்டு போட்டுருக்கோம்"
முதலமைச்சர் விஜயின் சட்டமன்ற பேச்சை காண கத்தாரில் இருந்து அவரின் கோட் சூட் கெட்டப்பிலேயே வந்த த.வெ.க நிர்வாகி பேட்டி
#TNAssembly | #TVK | #CMVijay | #PolimerNews
Before, it was my mobile alarm that used to wake me up.
Later someone would call and disturb my peaceful sleep.
But now… it’s not alarms or phone calls �� it’s the sound of missiles forcing me out of bed.
What a time we are living in.
“Yenna kodumai sir idhu.” 😔
#qatar #TVK
பொதுவாழ்க்கையில் தி���ாகம், எளிமை , நேர்மை ஆகியவற்றின் எடுத்துக்காட்டாக விளங்கி தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக அர்ப்பணித ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு மிகப்பெரிய இழப்பாகும்.
ஐயா நல்லகண்ணு அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
பொய் செய்திகள் பரப்புவது தான் ஊடக அறமா?
ஆளும் திமுக தொடர்ந்து தனது சில ஊதுகுழல் பத்திரிக்கை நிறுவ���ங்களை வைத்துக்கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் மீதும் தலைவர் மீதும், கட்சியினர் மீதும் பல பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது.
தேர்தல் களத்தில் தவெகவை நேர்மையாக எதிர்த்து களமாட முடியாத இந்த அறிவாலய பயந்த பாப்பாக்கள் அவதூறுகளையும், அப்பட்டமான பொய்களையும் கையில் எடுப்பது அவர்களின் அரசியல் DNA.
குறிப்பாக CBI, ஜனநாயகன், கூட்டணி மற்றும் கட்சியின் உள் விவகாரங்கள் என வடிகட்டிய பொய்களை செய்தியாக வெளியிட்டு ஊடக அறம் என்பதே துளியும் அறிவிற்கு எட்டாத வகையில் செயல்பட்டு வருகிறது.
இதனையெல்லாம் அறிவாலய அறிவாளிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பி செய்துகொண்டு இருக்கிறார்கள். 2026 தேர்தலில் உங்கள் பொய்க்கால் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி எழுதுவது உறுதி!
#தமிழகவெற்றிக்கழகம்
Heartbreaking reality — Thalapathy Vijay has not been allowed to meet the 41 families who lost their loved ones. The state government’s restrictions have prevented him from offering his condolences in person.
@actorvijay@tvkqatar_offl#TvkQatar#tvkhq#Sathish_TvkQatar
நீதிக்கான முன்னெடுப்பில் முதல் படியில் இருக்கிறோம். கொடும் இடையூறுகளை கடந்துக் கொண்டிருக்கிறோம், இனி வரும் தடையூறுகளையும் கடப்போம்.
சூழ்ச்சியும், எதிர்ப்பும், அவதூறும் எத்தனை
வந்தாலும் அத்தனையையும் உறுதியாய் எதிர்கொண்டு பாதிக்கப்பட���டவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவோம்.
அதுவே அறம். நீதி வெல்லும்.