🎬 Fired Up! (2009)
இந்த ரெண்டு பேரும் பண்ணுற அலப்பறைக்கு அளவே இல்லையப்பா 😅 செம Fun 🤣
Football Camp-க்கு போகிறதுக்கு பதில் Cheersleading Camp- க்கு செல்லும் இரண்டு High School நண்பர்கள். அங்கே பெண்கள் கலந்து ஹாலியாக இருக்க டிரை பண்ணுறாங்க,அதுக்கு அப்புறம் நடக்கும் கலட்டா தான் ஹைலைட் 🤣
#Netflix | English ✅ | Comedy/ Romance - SathishCineTalkz ⭐ (3/5)
#OM - Second Finish, Emotional worked very well, Dhanush elevation scene 🔥 Sai music 🔥 Sai pallavai performing effort 👏 Dhanush performance good... Mammootty performance thukki saptaru adhum andha climax la vera level performance.... Overall Good Watch ✅
⭐ 3.5/5
ST : #OM - First off Finish good start... #SaiAbhyankkar Music some point think wow 🔥 some portion 👎 Mammootty Steel the show 🔥Dhanush Undervover officer 🔥 sreeleela portion less but good...Sai pallavi naila act panirukaga... Overall Averge 👍
ST : #OM - First off Finish good start... #SaiAbhyankkar Music some point think wow 🔥 some portion 👎 Mammootty Steel the show 🔥Dhanush Undervover officer 🔥 sreeleela portion less but good...Sai pallavi naila act panirukaga... Overall Averge 👍
தமிழ் சினிமாவுல வியாழக்கிழமை படத்த ரிலீஸ் பண்ற அளவு பொட்டன்ஷியல் உள்ள ஆளு னா. அஜித், ரஜினி, விஜய் & சிம்பு மட்டும் தான் போல..
சூர்யா, தனுஷ், சிகா படம் லாம் வெள்ளிக்கிழமை தான் பெரும்பாலும் வருது..
தனுஷ் படம் சனி, ஞாயிறு வந்தாலே ஃபில் ஆகாதுன்றது லாம் வேற விஷ���ம்..
@bakwasfelloow அது எல்லாம் பழது ப்ரோ... அதற்கு முதலில் நீங்க ஒரு பொண்ணா இருக்கனும் அதுக்கு அப்புறம் எனக்கு யார் ஆச்சும் ஐபோன் வேணும்னு ஒரு டிவிட் போட்ட போதும்.... ஐபோன் கிடைச்சிடும் 😂💯
#Drones - இன்று இரவு #Amazonprime-யில் வெளியாகிறது⏩🔥
படம் நல்ல விமர்சனம் வந்தது பார்ப்போம் OTT ரசிகர்கள் என்ன சொல்வாங்கனு 👀😳
🔊 Tamil | Telugu | Hindi | Malayalam | Kaanada
@sathishoffl Bro just now saw your replaying my post😳 Thank you ❤.... Congratulations entire team for the success 🏆💪
Prime la pathutu review-oda vaaran bro 😁🙌