சட்டமன்றத்தில் விஜயின் ஆணவப்பேச்சை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க சார்பில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணன் நிவேதா.எம்.முருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி கிழக்கு ஒன்றிய சார்பாக கலந்து கொண்ட பொழுது
சட்டமன்றத்தில் அசிங்கப்பட்ட..
ஶ்ரீரங்கத்து முறுக்கு...🫣🤣
சட்டமன்ற வரலாற்றில் தொடர்ந்து அசிங்கப்படும் ஒரே கும்பல்...தற்குறி..கும்பல் தான்..
TVK Vijay Tvk ITwing TVK - VIJAY TVK Party HQ #TNAssembly#TVKFails
கலைஞர் சந்தித்த சோதனைகள் நெருக்கடிகள் எல்லாம் வேறு யாராக இருந்திருந்தால் காணாமல் போயிருப்பார்கள் 🔥🔥🔥
பத்து வருஷத்தை தாண்டி ஆட்ச��யை பறிகொடுத்த போதும் மீண்டும் எழுந்து வந்து எதிரிகளை கலங்கடித்த இயக்கம் திமுக 🖤❤️
#KalaignarForever #Kalaignar103
இன்று பிறந்தநாள் காணும் ஆற்றல்மிக்க சீர்காழி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எனது அன்பிற்குரிய அண்ணன்
#பஞ்சு_குமார்_Msc_Bed., அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திமுக ஆட்சில எது நடந்தாலும் ஸ்டாலின் தான் பொறுப்புனு சொன்னீங்க...
இப்ப உங்க ஆட்சி தானே.. இந்த கொடூரம் நடந்து இருக்கு இதுக்கு விஜய் தான் பொறுப்பு.. தைரியமான ஆளா இருந்தா வெளிய வந்து மீடியாக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்...😡😡
#TVKFails