மே 18, இனப் படுகொலை நாள்!
வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி!
தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் விலக்கு அருகில் உள்ள திடலில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில்,
என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
நவம்பர் 26, நம்முடைய தலைவர் பிறந்தநாள்!
'தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்தநாள்!' என்று உலகெங்கிலும் ந��ம் கொண்டாடி வருகிறோம்.
இம்முறை தலைவர் பிறந்தநாளினை நாம் தமிழர் கட்சி சென்னை - தாம்பரத்தில் கொண்டாடவிருக்கிறது.
இடம்: எல். சி. மகால் திருமண மண்டபம்,
திருநீர்மலை முதன்மைச்சாலை,
பம்மல், பல்லாவரம், சென்னை - 75
என் அன்பு உறவுகள் அனைவரும் உணர்வெழுச்சியோடு இவ்விழாவில் பங்கேற்று, மாபெரும் விழாவாக மாற்ற வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன். இதையே உங்களுக்கான அழைப்பாக ஏற்றுக்கொண்டு, மற���்காமல் மானத்தமிழரெல்லாம் கூடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும், வணக்கமும்!
நாம் தமிழர்!
நவம்பர் 01
தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம்
நேரம்: மாலை 04 மணி
இடம்: சென்னை, சோழிங்கநல்லூர்
கிழக்கு கடற்கரை இணைப்புச் சாலை
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
🔴நேரலை இணைப்பு: https://t.co/XbeId47saO…
சுங்கத்துறை பணித்தேர்வினை ரத்து செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 12-10-2023 இன்று (ஆற்காடு) கலவையில் ஏ.என்.எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம்…
எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது தாத்தா காமராசர் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 02-10-2023 காலை சென்னை, கிண்டியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராச��் நினைவிடத் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது,
ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்களை நியமன போட்டி���்தேர்வுகள் இன்றி உடனடியாகப் பணியமர்த்த வேண்டும்!
https://t.co/FxEBoJiP1Z
@CMOTamilnadu @mkstalin
எங்கள் மண்! எங்கள் உரிமை!
நாம் தமிழர் கட்சி - கடலூர் மாவட்டம் சார்பாக 30.09.2023 அன்று
சிதம்பரம், நாரயணன் வீதியில்
பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://t.co/53MEUKB9a2
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, 30-09-2023 அன்று காட்டுமன்னார்கோயில் கிருஷ்ணா திருமண
அரங்கத்தில்
நடைபெற்ற கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட
சிதம்பரம், புவனகிரி,
திட்டக்குடி, விருத்தாச்சலம்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, இன்று 15-09-2023
சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற வடசென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்டங்களுக்குட்பட்ட தொ���ுதிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தின் போது,
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, இன்று 25-08-2023 திருச்சி ஃபிரீஸ் உள்ளரங்கத்த��ல் நடைபெற்ற திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட #திருச்சி_கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடிய போது,
தனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தாது, அதற்கு துணைபோவதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’?
https://t.co/HYpfDXBUmg
@CMOTamilnadu@mkstalin
இந்திய ஒன்றிய அரசின் நோக்கங்களை நிறைவேற்ற விவசாய நிலங்களைக் காக்கப் போராடும் மண்ணின் மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவதா?
https://t.co/hC9uRHDxR3
@CMOTamilnadu@mkstalin
விளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!
https://t.co/pyekYpPjCi
எங்கள் ஐயா மருத்துவர் ச.ராமதாசு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
ஐயா அவர்கள் இன்னும் பல ���ண்டுகள் உடல் நலத்துடனும், உள்ள நிறைவுடனும் நலமோடு வாழ்ந்து தமிழ்சமூகத்தின் உரிமைகள் வென்றிட பெருந்துணை புரிந்திட விழைகிறேன்!
(2/2) @drramadoss
தமிழ்ச்சமூகத்தின��� முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர், பசுமைத் தாயகம் அமைப்பு மூலம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வரும் சூழலியல் நாயகர், சமூகநீதி கா��லர், தமிழ் குடிதாங்கி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்
@drramadoss