இப்ப தான் நாங்கள் சரியான ஆளை இறக்கி விட்டிருக்கோம் ,என் மகன் ஒருநாள் இந்த மண்ணை ஆள்வான் .
-தமிழுணர்வாளர் , இயக்குனர்.பாரதிராஜா-
ஐயாவின் எண்ணம் நிறைவேறட்டும் .
@Seeman4TN
பொள்ளாச்சி சம்பவம் போல் மீண்டும் சேலத்தில் ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது 😠 பல பெண்களை கணொளி எடுத்து மிரட்டியள்ளார் தவெக நிர்வாகி 🤬
இதற்கு தவெக அரசு நடவடிக்கை எடுக்கபடுமா...? @CMOTamilnadu
வெற்றியோ தோல்வியோ நடுநிலையாக, உண்மையின் நேர்முகமாக கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது நாம் தமிழர் கட்சி..🔥🔥🔥
பத்திரிகையாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் வந்து நிற்பது நாம் தமிழ���் கட்சி தான் ஆனால் அந்த கட்சியை புறக்கணிப்பது தான் ஊடகங்களில் வேலை..
#seeman4tn
#ntk
#empalam
#pondicherry
போராட்டத்தை தூண்டாதே!!!
எனது சொந்த கிராமமான வைரிசெட்டிபாளையத்தில், பொதுமக்களுக்கு பெரும் இடையூறாகவும் சமூக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் வரவிருக்கும் போராட்டத்தின் முன்னோட்டமாகவும் கிராமம் முழுவதும் 100 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உடனட��யாக டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்ட ஜனநாயகப் போராட்டங்கள் ��ுன்னெடுக்கப்படும்.
#வைரிசெட்டிபாளையம்
#டாஸ்மாக்
#மக்கள்கோரிக்கை
#துறையூர்
@NTK_Thuraiyur
குருவுக்கு முத்தம்..!
தன் குருநாதரான இயக்குநர் பாரதிராஜா கன்னத்தில் முத்தம் கொடுத்து அஞ்சலி செலுத்திய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
#bharathiraja#ripbharathiraja#seeman
வார்த்தை க்கு வார்த்தை #அப்பா என்ற அழைத்த சீமான் அந்த வார்த்தை யோட நின்று விடாமல் இன்று இன்னொரு மகனாக ஒவ்வொருவரையும் வாசல் வரை சென்று அழைத்தும் நண்றியும் தெரிவித்து அனைத்து வேலைகளையும் ஒரு மகனாக நின்று சேவை செய்கிறார் அண்ணன் சீமான்…
🙏🏻