🔥🔥🌺🌺🌺 ஓம் ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் ஓம் ஸ்ரீ தங்க முத்து மாரியம்மன் தாயின் திருவடியே போற்றி வணங்கவும் பங்குனி மாதம் ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்னைக்கு சிறப்பு பூஜை ஆராதனை நடைபெற்றது ஈசனுக்கு தாயானவ பரம்பொருளுக்கு அன்னையானவள் தாயின் திருவடியே சரணாகதி
🔥🔥🌺🌺🔱🔱🔱 ஓம் ஸ்ரீ நவந பத்ர��ாளியம்மன் தாயின் திருவடியை போற்றி வணங்கும் அனைத்து உலக நன்மைக்காக நாட்டோட நன்மைக்காக சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் அன்னைக்கு நடைபெற்றது சட்டம் தன் கையில் இருக்கு என்பது ஏழ��� ஏழை எளியவர்களுக்கு புண்படுத்துவர்களா இனிய அன்னையோடு பிடியில் இருந்து தப்பி
🔥🌺🔱🔱🕉️ ஓம் ஸ்ரீ சிவ குருநாதா போற்றி ஓம் ஸ்ரீ பரமேஸ்வரா போற்றி ஓம் ஸ்ரீ திங்கள் சடைமுடி ஈசனே போற்றி புரட்டாசி மாதம் திங்கட்கிழமை பௌர்ணமி இறைவனின் அனுகிரகம் பெற்று அனைவரும் நலமாக வாழ வேண்டும் அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு தங்களால் முடிந்தது வாங்கி கொடுத்து புண்ணியத்தை சேர்
🔥🌺🔱 ஓம் ஸ்ரீ நவ வனபத்ரகாளியம்மன் ஓம் ஸ்ரீ தங்க முத்து மாரியம்மன் அனைத்து உலக நன்மைக்காக நாட்டோட நன்மைக்காக சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை சட்டம் நம் கையில் இருக்கு என்று நிறைய பேரு உண்மையானவர்கள் நேர்மையானவர்களும் புண்படுத்திக் கொண்டிருப்பவர
🔥🌺🔱 ஓம் ஸ்ரீ நவ பன பத்ரகாளியம்மன் தாயின் திருவடியை சரணாகதி வைகாசி மாதம் செவ்வாய்க்கிழமை தேவாதி தேவர்களுக்கெல்லாம் தாயானவள் கலியோகம் முதல் தெய்வம் ஆனவள் பரம்பொருள் ஈசனுக்கு அன்னையானவள் திருவடியே சரணாகதி அதிரமங்கள் அழிந்து தர்மங்கள�� வாழ வேண்டும் அரசனுக்கெல்லாம் தாயானவள்
🔥🌺🔱 ஓம் ஸ்ரீ சிவகுருநாதா போற்றி ஓம் ஸ்ரீ ஈசனே போற்றி ஓம் ஸ்ரீ திங்கள் சடையானே போற்றி ஓம் ஸ்ரீ ஈசனே போற்றி வைகாசி மாதம் திங்கட்கிழமை இறைவனோடு அனுகிரகம் பெற்று அனைவரும் நலமாக வாழ வேண்டும் இந்த பிரபஞ்சத்தில் நடக்கக்கூடிய அத்தனை தீமைகள் வேரோடு அழித்தே தீருவான் ஈசன்
🔥🔥🌺🌺🔱 ஓம் ஸ்ரீ நவபத்ரகாளியம்மன் தாயின் திருவடியை சரணாகதி சித்திரமாதம் கடைசி செவ்வாய்க்கிழமை அன்னையோட அருள் ஆசை பற்றி அனைவரும் நலமாக வாழ வேண்டும��� உலக நாட்டில் எங்கெங்கே அதர்மம் தலைவிரித்து ஆடுகிறதோ இனி வேரோடு அலைந்து தீரும் தர்மங்கள் வென்றே தீரும் நாட்டோட பற்றோடு வாழ்வோம்
🔥🔥🌺🌺🙏🔱 ஓம் ஸ்ரீ சிவகுருநாத போற்றி ஓம் ஸ்ரீ முனி ஈஸ்வரனே போற்றி இறைவனுடைய அனுக்கிரகம் பெற்று அனைவரும் நலமாக வாழ வேண்டும் சித்திர மாதம் ஞாயிற்றுக்கிழமை வேட்டையாடும் வேட்டை முனீஸ்வரனே போற்றி தர்மத்தின் காவல் காக்கும் முனீஸ்வரனே போற்றி சிவ குடும்பம் காலை வணக்கம்
🔥🙏🔱🔱 ஓம் ஸ்ரீ சிவ குருநாதா போற்றி ஓம் ஸ்ரீ எம்பெருமான் ஈசனே போற்றி இறைவனுடன் அனுகிரகம் பெற்று அனைவரும் நலமாக வாழ வேண்டும் சித்திரமாதம் சனிக்கிழமை சிவக்குடமும் காலை வணக்கம் வாழ்க வளமுடன்
🔥🌺🙏🔱 ஓம் ஸ்ரீ நவபனபத்ரகாளியம்மன் தாயின் திருவடியே சரணாகதி சித்திரை மாதம் வெள்ளிக்கிழமை தேவாதி தேவர்களுக்கெல்லாம் தாயானவள் நவகிரகங்களுக்கும் அன்னை ஆனவள் திருவடியே சரணாகதி உலகம் என்னி இருக்கக்கூடிய தீய சக்தியை அதரமங்கள் நிலைத்திருக்க வேண்டும் நலமாக வாழ வேண்டும்
🔥🌺🕉️🙏 ஓம் ஸ்ரீ சிவ குரு நாதா போற்றி ஓம் ஸ்ரீ சிவமே போற்றி ஓம் ஸ்ரீ பரமேஸ்வரா போற்றி ஓம் ஸ்ரீ வனபத்ரகாளி தாயே போற்றி மார்கழி மாதம் ஒன்றாம் தேதி திங்கள்கிழமை இறைவனோடு அனுகிரகம் பெற்று அனைவரும் நலமாக வாழ வேண்டும் சிவ காலை வணக்கம் வாழ்க வளமுடன்
🔥🌺🌺🕉️🙏 ஓம் ஸ்ரீ சிவ குரு நாதா போற்றி ஓம் ஸ்ரீ சிவமே போற்றி ஓம் ஸ்ரீ பரமேஸ்வரா போற்றி திங்கட்கிழமை கார்த்திகை மாதம் தன் பக்தர்களை எந்த ஒரு வடிவிலும் பாதுகாத்தே தீருவேன் அதரமங்கள் அறியும் தர்மங்கள் வெல்லம் நீதிகள் நிலைத்திருக்கும் சிவ காலை வணக்கம் இன்பமே சிவம்
ஓம் ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் அருள் ஆசையை பெற்று அனைவரும் நலமாக வாழ வேண்டும் புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை தாயின் திருவடியே போற்றி வணங்கும் அதர்மம் அடைந்து தர்மங்கள் விட வேண்டும் நீதிகள் நிலைத்திருக்க வேண்டும் உலகம் எங்க இருக்க கூடிய அட்டூழிய அணியகங்கள் அழிய வேண்டும்
🔥🔥🌺🌺 ஓம் ஸ்ரீ நவபன பத்ரகாளியம்மன் அருள் ஆசி பெற்று அனைவரும் நலமாக வாழ வேண்டும் ஆவணி மாதம் செவ்வாய்க்கிழமை அன்னையோட அநேகத்தோடும் என்றும் இல்லத்தில் நலமாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
🔥🌺🕉️ ஓம் ஸ்ரீ பொன்னியம்மன் அருள் ஆசி பெற்று அனைவரும் நலமாக வாழ வேண்டும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து மேட்டுப்பாளையம் திருவிழா அன்னைக்கு குமுளிக்கு காணிக்கை செலுத்தினார் வாழ்க வளமுடன் அனைத்து பக்தர்கள��ம் அம்மனுடைய அருள் ஆசி பெற வேண்டும்
🔥🔥🌺🌺 ஓம் ஸ்ரீ முனீஸ்வரனே போற்றி ஓம் ஸ்ரீ முனியப்பா போற்றி ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை குலதெய்வ வழிபாடு குலத்தை பாதுகாக்கும் அதர்மம் அழிந்து தர்மங்கள் வெல்லட்டும் சிவ காலை வணக்கம் வாழ்க வளமுடன்