பயப்படாதே பாரிலிப்போதே
திகையாதே கலங்காதே
தெரிந்து கொண்டேன் பேர் சொல்லி அழைத்தேன்
அறிந்து கொண்டேன் நீ என்னுடையவன்
தண்ணீரை நீ கடக்கும் போது
உன்னோடு கூட நானிருப்பேன்
ஆறுகளை நீ கடக்கும் போது
அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே
அக்கினியில் நீ நடக்கும் போது
...
மகனே என் மகளே எந்தன் ஏக்கம் அறிவாயா?
என் சித்தம் நிறைவேற்ற உனையே தருவாயா?
வேண்டிய பலனை தருவேன்
முன்னும் பின்னும் வருவேன்
செல்லும் வழி காட்டிடுவேன்
இயேசு நான் நம்பி நீ வா
நற்செய்தி சுமந்து செல்ல
காலம் இனி தாழ்த்தாதே
தேசத்தின் அழிவிற்கு காரணமாய்
நீ மாறிடாதே
...