கல்வியில் சிறக்கட்டும்… கனவுகளில் உயரட்டும்… தன்னம்பிக்கையுடன் சாதனைகள் பல படைத்து சரித்திரம் படைக்கட்டும்!
பெண் குழந்தை சுமையல்ல… இந்தச் சமூகத்தின் சுடரொளி! ✨🥳🙌🫰🔥
அவளின் கனவுகளுக்கு சிறகுகள் கொடுப்போம்! 🦋
இனிய சர்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! 💖🌹