தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி திரைக்கலைஞர் அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் அம்மா மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் சகோதரருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடு��்கிறேன்.
அன்புத் தாயாரின் மறைவால் ஈடுசெய்யவியலாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அன்புச்சகோதரருக்கு இத்துயரிலிருந்து மீண்டுவர துணைநிற்கிறேன்.
அம்மா மோகினி மணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
@aravinth43AK@Akracingoffl விஜய் பெண் ரசிகர்கள் வைத்திருக்கும் தமிழ்நாடு கொடுத்து வச்சவங்க. Item kitta ponum na 3000 ரூபாய் செலவு செய்யனு. But இங்க விஜய் வாழ்க nu சொன்ன போதும்.
At the proud podium 🇮🇳🏁🏆🏎️
Ajith Kumar and his team bring glory to India at Circuit de Spa-Francorchamps 🔥
P2 finish at the 24H Series — where passion meets pride, and the Indian flag flies high on the global stage. 🇮🇳✨ @Akracingoffl@DoneChannel1#AjithKumar#IndianRacing #AjithKumarRacing #SpaFrancorchamps #TeamIndia #ProudMoment
Racing to glory, carrying a billion dreams 🇮🇳🏁🏆🏎️
P2 finish for Ajith Kumar’s racing team at the legendary Circuit de Spa-Francorchamps in the 24H Series – GT3 Pro-Am 🔥
A moment that made the entire Indian nation proud — proving passion, grit, and determination know no limits. 🇮🇳❤️
#IndianPride #AjithKumar #AjithKumarRacing #SpaFrancorchamps #24HSeries #GT3 🏆🔥 @Akracingoffl