#JustNow || தமிழ்நாட்டை உலுக்கிய கவின் கொலை வழக்கு - கைதான SI சரவணன் குறித்து பகீர் தகவல்கள்
SI சரவணன் கூலிப்படை NETWORK நடத்தி வந்தது கண்டுபிடிப்பு
#Nellai | #Murder | #SI | #Police | #PolimerNews
மேதகு பிரபாகரன் கூட சீமான் எடுத்த photo போலியானது Graphics செய்யப்பட்டது - விடுதலை புலிகள் கரு அண்ணாமலை
15 வருடம் வீட்டு வாடகை கூட தர முடியாத ஆளு
நாய்க்கு 15000 பிஸ்கட் வாங்குறார் எப்படி ? @Seeman4TN@idumbaikarthi
"15 வருடம் பூட்டியிருந்த கோவில்.. சொன்னதை செய்த அமைச்சர் நிர்மல் குமார்" இனி நீங்க எந்த அமைச்சருக்கும் காசு கொடுக்க வேணாம்... எத்தனை கோடி கொடுத்தாலும் நம்ம கிட்ட நடக்காது.. நீங்க ஓட்டு போட்டீங்க நாங்க செஞ்சுட்டோம்..
தேர்தல் பிரச்சாரத்தின் போது திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சோழங்குருணி கிராமத்தில் போத்திராஜா - வள்ளியம்மை கோவிலுக்கு பாதை அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளித்திருந்த ��ிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய அமைச்சர் நிர்மல் குமார்... உற்சாகத்தில் நன்றி தெரிவித்த ஊர் மக்கள்.!
#Madurai | #Minister | #CTRNirmalKumar | #PolimerNews
”உங்க மகன் செந்தில் பாலாஜியும், அசோக் குமாரும் திங்கட்கிழமை சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துல ஆஜராகணும்”
த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதி செய��த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது சகோதரருக்கும் சம்மன் வழங்க கரூர் சென்ற சென்னை போலீசார்.. செந்தில் பாலாஜி பெற்றோரிடம் சம்மனை வழங்கிய காட்சிகள்.!
#Karur | #DMK | #Senthibalaji | #AshokKumar | #Police | #PolimerNews