அன்புள்ள மாண்புமிகு ஜனாதிபதி மைலோ ஜுகானோவிச் அ��ர்களே, #SaveSoil இயக்கத்தின் அங்கமாகிட மாண்டனேகரோ ஆர்வத்துடன் இருப்பதைக் காண்பது அற்புதம். பூமியில் உயிரின் ஆதாரமான மண்ணை மீளுருவாக்குவதற்கு கைகோர்க்க ஆர்வமாக உள்ளோம். இதுதான் நம் மகத்தான பேறு & பொறுப்பு. இதனை நிகழச்செய்வோம். -Sg
Some key moments from The Soil Nexus event at COP17 🌱
Farmers, scientists, researchers, and global representatives came together to discuss financing for farmers and the underlying topic of soil health.
#COP17Mongolia#UNCCD#SaveSoil
என்னோட இந்த தியானப் பயணத்துல, இது இன்னொரு அழகான milestone-னே சொல்லலாம். இந்த சின்ன சின்ன அமைதியான தருணங்கள், இப்போ என்னோட daily life-ல ஒரு முக்கியமான part-ஆவே மாறிடுச்சு. 🪷
நீங்களும் Miracle of Mind app மூலமா இத try பண்ணி பாக்கலாம்.
https://t.co/9FJJpEtpS5