இன்றைய தினம், சிவகங்கையில் நடைபெற்ற @NewsTamilTV24x7 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில், விவாத ஒருங்கிணைப்பாளரான ஊடகவியலாளர் திரு ராஜேஷ் அவர்கள் மீதே திமுகவின் மாவட்ட துணைச்செயலாளர் சேங்கை மாறன் என்ற நபரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். திமுகவினரின் இந்த அராஜகப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இனி ஆட்சிக்கே வர முடியாது என்பது தெரிந்ததும் திமுகவினர் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். திமுகவில் நிரம்பியுள்ள மூன்றாம் தர ரவுடிகளால், ஊடகவியலாளர்களுக்கே பாதுகாப்பில்லை எனும்போது, அப்பாவி பொதுமக்கள் நிலை என்ன?
ஆட்சிக்கு வருவதற்கு முன்பா��, தெருத்தெருவாக, ஒவ்வொரு கடையிலும் ஏறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்ததை, திமுகவின் தலைவர் திரு @mkstalin அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழக மக்கள் இனியும் மன்னிப்பதாக இல்லை.
வெற்று வாக்குறுதிகளைத் தூக்கி எறிந்துவிட்டு, #வேளச்சேரி சட்டமன்ற தொகுதியின் உள்கட்டமைப்பை உயர்த்தும் தெளிவான திட்டங்களுடன் வரும் https://t.co/r8rfJpbSrL சூர்யா அவர்களை ஆதரிப்போம்.
#Velachery@SuryahSG@BJYMinTN@BJP4TamilNadu
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சரித்திரம் படைப்போம், #வேளச்சேரி சட்டமன்ற தொகுதியைத் தாமரைக் கோட்டையாக்கி https://t.co/r8rfJpbSrL சூர்யா அவர்களின் கையில் ஒப்படைப்போம்!
#Velachery@SuryahSG@BJP4TamilNadu@BJYMinTN
இன்று செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் அணி மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு திரு.செல்வமுத்துக்குமரன் என்னை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் பா.ஜ.க செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் திரு.எடிசன் இருந்தார்.
Congratulated newly appointed office bearers of BJYM.
கேசவ் பலிராம் ஹெட்கேவர் மருத்துவராகவும் நாக்பூரைச் சேர்ந்தவராகவும் இருந்தார் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர் #RSS100Years