கண்ணுல கொஞ்சம் கூட தூக்கம் இல்லை இறந்தது நம் உறவுகள் 😢
நமக்கே இப்படினா தலைவர் ஓடஞ்சி போயிருப்பார் 💔
மனசே ரொம்ப பாராம இருக்கு நிச்சயமா வார்த்தைகளால் ஆறுதல் யாராலையும் சொல்ல முடியாது 🙏
அத்தனை குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். 😢
சாவு வச்சி அரசியல் செய்ய நினைக்கிற சில பினம்தின்னி கழுகுகளுக்கு காலம் தக்க பாடத்தை கற்றுக்கொடுக்கும் 👊
விக்கிரவாண்டி வீ சாலை 250 ஏக்கர் 15 லட்சம் பேர் கிட்ட வந்தாங்க மதுரை 550 ஏக்கர் என்ன நடக்க போகுதோ 😁🔥
இதுவரை தமிழகம் கண்டிராத ஒரு மாநாடு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வந்த கூட்டத்தை விட ஒருபடி மேல் செந்தூரப்பாண்டி கேப்டன���ன் தம்பி தளபதி அவர்களுக்கு வரப்போகிறது❤️
என் உயிரான தலைவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!!
2026 இன் ஆட்சி மாற்றமாக மட்டுமல்ல, அடுத்த தலைமுறையின் அரசியல் மாற்றமாக திகழும் மூன்றெழுத்து மந்திரத்திற்கு என்றும் வெற்றியே!!!
@TVKVijayHQ | @actorvijay#HBDThalapathyVijay#JanaNayagan