தர்மத்தை காப்போம்
அதர்மத்தை அழிப்போம்.
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியே மனித படைப்பு.
பாரத திருநாடு உலகிற்க்கு குருவாகும் நாள் எந்நாளோ அந்நாளே நம் வாழ்வின் பொன்நாள்.
சமத்துவ உலகை படைப்போம்
உலகம் அமைதி பெறட்டும்!
ஜெய்ஹிந்துத்துவா
ஜெய்ஹிந்துஸ்த்தான்
எல்லாம் வல்ல இறைவா போற்றி!
நமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் ஒருமுறை சொன்னார்:
���ஒரு ஆணுக்குக் கல்வி கற்பித்தால், ஒரு தனி மனிதனுக்குக் கல்வி அளிப்பதாய் பொருள்.
ஆனால் ஒரு பெண்ணுக்கு கல்வி கற்பித்தால் குடும்பம் முழுவதற்கும் கல்வி கற்றுக் கொடுக்கிறீர்கள் என்று பொருள்".
வறுமையை ஒழிப்பதற்கான உணர்வுடன் வலிமை, திறமை மற்றும் தலைமைத்துவத்துடன் ஒரு பெண் எவ்வாறு வழிநடத்த முடியும் என்பதைக் காட்டுவதில் இந்திரா அவர்களின் ஊக்கமளிக்கும் பங்கை நாம் மறக்க முடியாது.
: CPP தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள் சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில்
#Womens_Rights_Conference
ராஜீவ் காந்தி அவர்கள் பஞ்சாயத்து ராஜ் மற்றும் உள்ளூர் சுயராஜ்யங்களில் பெண்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க 33% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.
இது அடிமட்ட மட்டத்தில் பெண்கள் தலைமைப் பாத்திரங்களில் நுழைவதற்கான முற்றிலும் புதிய கதவைத் திறந்தது.
பாராளுமன்றத்திலும், மக்களவையிலும் இதேபோன்ற மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் முன்னோடியாக இருந்து வழி நடத்தியது ஒரு முக்கியமான படியாகும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் ஒருமித்த கருத்து இல்லாததால் மக்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனது.
எங்களின் இடைவிடாத முயற்சியால் பெண்கள் இடஒதுக்கீட�� மசோதா இறுதியாக நிறைவேற்றப்பட்டது,
ஆனால் அரசாங்கம் காலக்கெடுவைக் குறிப்பிடாததால் இன்னும் நீண்ட காத்திருப்பு உள்ளது.
: CPP தலைவர் திருமதி. சோனியா காந்தி சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில்
#WomensRightsConference
மன்மோகன் சிங் அவர்கள் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதை வெளியிடுவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இதுகூட தெரியாத சீமானுக்கெல்லாம் தலைவர் ராகுல்காந்தியைப் பற்றிப் பேச எவ்வித தகுதியும் கிடையாது. பாஜகவைக் காப்பாற்றுவதே பாஜக B டீம் சீமானின் தலையாய கடமை !
@CollectorTuty அரசு விழாவில் பங்கேற்ற,
மாண்புமிகு நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள்
மாண்புமிகு நிதித்துறை அமைச���சர் அவர்கள்
மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்
மாண்புமிகு மீன்வளம், மீனவர் நலன் & கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள்
&
மாண்பமை ஆட்சியர் அவர்களுக்கு நன்றி
#முக்கிய_அறிவிப்பு
வணக்கம் 🙏
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் சேனல்!!
காங்கிரஸ் கட்சியின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் நமது வாட்ஸ்அப் சேனலில்.
நீங்களும் இணைந்து கொள்ள கீழே உள்ள இணைப்ப��� கிளிக் செய்து பின்தொடருங்கள்.
https://t.co/mzzLni4DDv
முன்னதாக உங்களது வாட்ஸ் அப் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
என என்னிடம் வாக்குவாதம் செய்தார்.
இவ்வளவு வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அருகிலிருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார் VAO
சங்கரன்கோவில் கிராம நிர்வாக அலுவலகத்தில் நிலவிவருகின்ற தலையாரி நியமனத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுகிறேன்
@Collectortnv@CollrTenkasi
எங்கள் வீட்டில் இருந்தது பழைய பத்திரம் பிரிட்டிஷ் ஆளுமையில் வழங்கபட்டவை.
இந்தியா சுதந்திரம் அடைந்த நிலவரைகளை சரி செய்து நில வரைபடம் & பத்திரம் தயார் செய்த பின் குடியரசு இந்தியா என தகுதி பெற்றது.
சுதந்திர இந்தியா
குடியரசு இந்தியா என பெயர் பெ��்றது.
பதிவுதுறையே இந்த பணியை செய்தது
அப்போது தலையாரிடம்,
சங்கரன்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதியில் தலையாரி நியமனம் ஒரு Scheduled Casts Candidate க்கு தான் வழங்கப்படும்.
தலையாரி நியமனம் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகையாகும் என வாக்குவாதம் செய்தேன்.
அதற்க்கு தலையாரி
நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துவிட்டேன்
தபாலி உயர்நீதிமன்ற முத்திரை எதுவும் இடப்படவில்லை. கையெழுத்து போட்ட மனிதர் பெயர் என்பது கூட தெரிவிக்கவில்லை.
இது போன்ற மோசடி தபால்கள் வந்தால் மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் & ஆட்சியரகத்தில் மனு கொடுக்ங்கள்.
தபால் அழைப்பிற்க்கு நான் ஆஜராகமாட்டேன்.
சங்கரன்கோவில்
1) நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம். (முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் or 1st Class Criminal JM)
2) வருவாய் வட்டாசியர் Or
தாலுகா தாசில்தார்(நிர்வாகம்)
(இரண்டாம் வகுப்பு நிர்வாக நடுவர் or 2nd Class JM)
3) தாலுகா & டவுண் காவல் ஆய்வாளர் (Police Inspector)
&
இன்று நான் விட்டிலிருந்த போது எங்கள் பகுதி தபால்காரர் பதிவு தபால் ஒன்றை என்னிடம் தந்து விட்டு போனார்.
தபாலை பிரித்து பார்த்தேன்
தபால் முழுக்க ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.
தமிழ் நாட்டில் தமிழில் தபாலை அனுப்ப அறிவுத்தல்கள் மற்றும் அரசு உத்தரவுகளை கடைப்பிடிப்பது கிடையா��ா?