திராவிட கட்சிகள் இருக்கும் வரை தமிழ்நாடு
ஒரு பர்சன் கூட முன்னேறாது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்
முன்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் மூட வைத்தார்கள்
காப்பருக்கு
சீனாவிடம்
கையேந்த விட்டார்கள்
தமிழ்நாட்டில் அமைய வேண்டிய port கேரளாவுக்கு போச்சு
அதை தந்திரமா
க��ரளாவுக்கு அனுப்பிய பெருமை
கன்னியாகுமரி மீனவர்களையே சேரும்
😡😡😡
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
💓
வெறும் 24 மணி நேரத்தில் 1.3 மில்லியன் உறுப்பினர்கள்‼️💥
சினிமா பின்னணி இல்லை. அரசியல் குடும்ப பின்னணி இல்லை.
உழைப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு, மக்கள் நம்பிக்கை — இதுவே K. Annamalai அவர்களின் பலம்.
அதனால்தான் இன்று ஆயிரங்கள் அல்ல, இலட்சக்கணக்கானோர் அவரை பின்தொடர்கிறார்கள்.
K. Annamalai அவர்களின் தொண்டனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். 🫡
#Annamalai #TVKVijay #WeTheLeaders
💢 Join
https://t.co/xRyaT3Kt9L
https://t.co/kZM5BKazwJ
தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், அவரை ஆதரிக்கும் அனைத்து தொண்டர்களும், ஆதரவாளர்களும் மற்றும் பொதுமக்களும், சமூக மாற்றத்திற்கும் மக்கள் சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள We The Leaders Foundation அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தன்னார்வலராக பதிவு செய்ய:
https://t.co/SlhTem6kRy
“மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள்; மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.”
#WeTheLeaders #AMI4TN
ஐயா விஜய் சார் அவர்களே இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு கொடுத்த ஸ்கூல் பேக் தரம் இல்லாமல் உள்ளது கொடுக்கும்போதே தையல் பிரிந்து உள்ளது இதில் பயங்கர முறைகேடு நடந்துள்ளது ஆகவே தயவு செய்து விசாரிக்கமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கு��் என் அ��்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும்.
மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!
#CMJosephVijay
The international version of the Fomo3D game developed by the K0 (Kill0) and OK (Okcoin) teams was launched at 20:58 on April 18th. The game is based on BSC. The game uses bnb to buy.
DAPP:https://t.co/Tk1LsNU4CV
@kill34zero @okcoinoffice @binance@PancakeSwap