Sevak of Bharat Mata,Proud BJP Cadre, प्रदेश सचिव मीडिया सेल , भाजपा तमिलनाडु EX State secretary Media cell, BJP Tamilnadu Mandal President Ottapidaram West
Concluding a very productive visit to Italy. My discussions with Prime Minister Giorgia Meloni covered a wide range of sectors. A key outcome of the visit was our decision to elevate India-Italy ties to a Special Strategic Partnership, which will add new momentum to our cooperation in the years to come.
I thank Prime Minister Meloni, the Government of Italy and the wonderful people of Italy for their friendship.
@GiorgiaMeloni
"சாப்பாடு முக்கியமா? கடமை முக்கியமா? - திருமங்கலம் RTO அலுவலகத்தில் ஓட்டுநர்கள் ஆவேசம்" மதிய உணவு இடைவேளை முடிந்து நீண்ட நேரமாகியும் RTO சோதனைக்கு வரவில்லை என ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு
#Thirumangalam#RTO#Drivers#Inspections#Newstamil24x7
“உங்க துறை முதல்வர் துறை.. நீங்க என்ன தவறு செய்தாலும் அது முதல்வரை தான் சாரும்..!” அந்த பெண்ணிற்கு ஆதாரவாக சென்ற முதியவரை அடித்தது ஏன்..? காவல் ஆய்வாளருடன் த.வெ.க எம்.எல்.ஏ விஜய் தாமு கடும் வாக்குவாதம்..
ராயபுரத்தில் 8 வருட��ாக காதலித்து விட்டு மதம் மாற்றம் செய்து ஏமாற்றி சென்ற காதலனின் திருமணத்தை, தடுத்து நிறுத்திய காதலி.. நியாயம் கேட்க சென்ற முதியவரை பணம் வாங்கிக் கொண்டு காவல் ஆய்வாளர் தாக்கியதாக எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு..
#Chennai | #Royapuram | #Loveissue | #TVKMLA | #Argument | #Police | #PolimerNews
Shocking Shocking Shocking 😳😳😳
Why is this person taking a selfie video sitting in from of the Chief Minister that too in the CM’s room itself??
What’s happening in TN? Looks like publicity has taken the first place of priority here…
Absolutely ridiculous 😳😳😳
First-time Chief Ministers reveal their priorities through their governance and decisions.
In West Bengal, Shri Suvendu Adhikari ji focuses on infrastructure, border security, action against corruption, illegal activities, and accelerating development works for the people.
In Tamil Nadu, Thiru Vijay seems more focused on symbolism and publicity driven actions.
For every BJP Karyakarta, Nation First is not a slogan, it is our commitment. Governance must be about development, security, accountability, and public welfare, not optics.
Under the visionary leadership of Hon’ble Prime Minister Shri @narendramodi ji, BJP continues to work with the spirit of Nation First, Party Next, Self Last.
@BJP4India@BJP4TamilNadu@BJP4Bengal@NitinNabin@AmitShah@blsanthosh@SuvenduWB
விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் இட்லி ச��ம்பார்
அமைச்சருக்கு மட்டும் வீட்டில் இருந்து கொண்டுவரபட்ட ப்ரெட், பட்டர், ஜாம்.
வாழ்க சமூக நீதி !
வளர்க ரீல்ஸ் அரசியல் !
புதுக்கோட்டை அரசு மதுபான கடையில் மது பாட்டிலுக்கு MRP விலையை விட கூடுதல் விலை வாங்குவதாக மது பிரியர்கள் குற்றச்சாட்டு.. விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுபிரியர்கள்
#Pdhukottai#Tasmac#Drunken#TasmacShop#Newstamil24x7
அண்ணாமலை வந்ததும் பல பூனை குட்டிகள் வெளியே வரும் போலயே..!
யாருக்கு தெரியும் விஜய்க்கு சொந்தமா ஒரு சிபிஎஸ்சி ஸ்கூல் இருக்குனு இவரு சொல்லாத வரை.!
விசிலுக்கு சங்கு ஊத போறாருனு மட்டும் தெரியுது 😂🔥🤣
#Annamalai 💥
https://t.co/Hhorzf45M8
அமைச்சர் சொந்தமா கோடில வீடு வாங்கிட்டு வீடியோ போடுவார் ஆன மேடையில வாடகை கொடுக்க காசு இல்லனு பேசுவார் 🤦♂️🤦♂️ அதையும் மக்கள் நம்புவாங்க.....
ஒருத்தன் பொய் சொல்லி ஏமாத்திருப்பான்னு பாத்த பூரா பயல���ம் வளச்சு வளச்சு புளுகிருக்கானுங்கலையா 🤦♂️🤦♂️😂😂😂