Power supply has been disconnected in Senthalai village,Thiruvaiyaru Taluk, Thanjavur District since last night. When enquired,the EB officials said that the transformer has been damaged and it will take another one more week to repair it.Please lookafter the matter
@CMOTamilnadu
தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விட வேண்டும் இல்லையென்றால், இந்த உலகம் நம்மை புதைத்தே விடும். தயங்கி நின்றால் ஒருபோதும் தகுதியான இடத்திற்கு சென்று சேர முடியாது. நம்மை விட்டு எவர் விலகினாலும் அது அவர்களுக்கே இழப்பாக அமைய வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கே வீழ்வதற்கல்ல"
@mkstalin நான் முன்னால் இராணுவவீரன். எனக்கு ஒரு மகன் City union bank வேலை பார்க்கிறான். எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக என் மகன் என் அருகே இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதற்கான இடமாற்ற வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் ஜாதியினருக்கே முன்னுரிமை கொடுக்க படுகிறது. உதவும்.
வெற்றி கிடைக்காது என
தோல்வியின் மடியில் உறங்கவில்லை..
மார்பு அறுக்கப்படும்
என்று தெரிந்தும் புறமுதிகிட்டு ஓடவில்லை..
எதிரி ரூபத்தில் எமன் எதிரே நிற்கும்போது கூட "பாரத் மாதாக்கி ஜே" என்ற முழக்கத்தை நிறுத்தவில்லை...
அகப்பட்ட எதிரியின் உயிர் பிச்சை கெஞ்சலுக்கு இரங்கியதில்லை...
ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று 27 திருடர்கள் பட்டியல் வெளியிடப்படும். அன்றைய தினம் ஒற்றை செங்கள் திருடனுக்கும் ஆப்பு இருக்கு ==== திரு அண்ணாமலையார் ....
என் ஈசனே வருக... மக்களுக்கு இளைப்பாறல் தருக..
@Arunan22 எப்ப பாரு RSS காரன் மர்ம உருப்பை பிடிச்சு நீவி உடனும். இல்லேன்னா உனக்கு தூக்கம் வராதுன்னு தெரியும். 25 லெட்ச ரூபாய்க்கு விலை போன நீயெல்லாம் RSS ஐ சம்மந்தமா பேச என்ன யோக்கியதை இருக்கு?