இன்று இவ்வளவு துள்ளுரிங்க அனைத்து திமுகவினரும் அலறுகிறார்கள்
உங்கள் ஆட்சியில் நடந்த அராஜகத்திற்கு பதில் உண்டா
@mkstalin?
கரூர் சம்பவத்தில் சிபிஐ தான் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியதற்காக
இவர் மீது வழக்கு
இரவோடு இரவாக பத்து போலீசாரை அனுப்பி தீவிரவாதியை கைது செய்வது போல கைது செய்தது திமுக அரசு
தமிழக வெற்றிக்கழக #தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் மட்டுமே சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்
இவரின் எதிர்காலமே
கேள்விக்குறிதான் தற்பொழுது
இதுபோன்று திமுக ஆட்சியில் எத்தனை பேர் மீது பொய் வழக்கு பதியப்பட்டது
இதனால் மட்டுமே திமுக கூப்பில் இருக்கிறது
இன்னும் ஆயிரம் முறை சொல்லுவோம் #திமுக_ஒரு_தீயசக்தி
கடைசியா நடந்த சட்டசபை லைவ்ல பாத்தவங்க ��ண்ணிக்கை 14 கோடி பேருனு ரிப்போர்ட் வந்து இருக்கு
2026 முன் வரை நடந்த சட்டசபை லாம் 30 ஆயிரம் பேரு கூட பாக்கல
இந்தியா முழுவதும் Trend ஆகிட்டு இருக்காப்ல @CMOTamilnadu novvvvv😭🔥🔥🔥
மக்கள் : பஸ் நிக்காத எடத்துல எதுக்கு பேருந்து நிறுத்தம்
மொழி அக்கா : எங்க ஆட்சியா இருந்தா நி���்க வச்சிருப்போம்
மக்கள் : நாங்கள் சொன்னது உங்க ஆட்சியில் தான் 😂😂😂
இந்த அசிங்கம் தேவையா @KanimozhiDMK 🤭🤭