மண்ணுரிமை மீட்க மரணத்தையும் வென்ற #மாவீரன்_வீ���பாண்டிய_கட்டபொம்மன் நினைவு நாளில் உயிர்போகும் நொடியிலும் தாய்மண் புகழ் பாடிய பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாற்றைப் போற்றுவோம்.!
#DMKVirudhunagar
தென்னாட்டுச் சிங்கம் வீரபாண்டிய கட்டபொம்மனின் 227- வது ந��னைவு நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பந்தல்குடியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
#DMKVirudhunagar
விருதுநகர் மாவட்டம் #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாயூ���ாதபுரம், நென்மேனி, இருக்கன்குடி, கண்மாய்பட்டி ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்த வாக்காளப் பெருமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த போது.
உடன் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கடற்கரை ராஜ் அவர்கள், ஒன்றிய செயலாளர் திரு.முருகேசன் அவர்கள், நகரச் செயலாளரும் நகர் மன்றத் தலைவருமான திரு.எஸ்.குருசாமி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#DMKAruppukottai
#DMKVirudhunagar
விருதுநகர் மாவட்டம் #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பட்டி, தென்பாலை, புலியூரான் தெற்கு, புலியூரான், இலங்கிபட்டி, குறிஞ்சாங்குளம், எம்.தொட்டியாங்குளம், பொய்யாங்குளம், குளத்துபட்டி, தாதம்பட்டி, கட்டங்குடி, சின்ன கட்டங்குடி ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக என்னைத் தேர்வு செய்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் நேரில் சென்று நன்றி தெரிவித்த போது.
#DMKTHENI
விருதுநகர் மாவட்டம் #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ச��ன்ன தும்மக்குண்டு, பெரிய தும்மக்குண்டு, பந்தல்குடி, வேலாயுதபுரம், ஆண்டிபட்டி, நமசிவாயபுரம், கொப்புசித்தம்பட்டி, உதயநத்தபுரம் ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக என்னைத் தேர்வு செய்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் நேரில் சென்று நன்றி தெரிவித்த போது.
#Aruppukottai
#DMKAruppukottai
#DMKVirudhunagar
@KKSSRR_DMK@DMKVirudhunagar என் அன்பு தலைவர் அவர்களுடைய மக்கள் பணி சீறும் சிறப்பாக செயல���படுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது
அவரது உழைப்பு என்றும் மக்கள் மனதில் நிலையாக இருக்கும்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன்!
நம் மண், மொழி, மானம் காக்க, ஒவ்வொரு தமிழரும் தவறாமல் வாக்களியுங்கள்.
இது வெறும் வாக்கு அல்ல,
தமிழ்நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான உறுதிமொழி!
#வெல்வோம்_ஒன்றாக!
#அருப்புக்கோட்டை தொகுதி, விருதுநகர் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட துலுக்கபட்டி, ராஜீவ்காந்தி நகர், சுப்பையாபுரம், ஆவுடையாபுரம் (வ), ஆவுடையாபுரம் (தெ), இந்திரா நகர், மன்னார்கோட்டை, சின்னையாபுரம், கீழவலையபட்டி, வலையபட்டி, மீனாட்சிபுரம், கோவில்வீரார்பட்டி, அர்ச்சுனாபுரம், சுந்தரலி��்காபுரம், பொம்மையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து,
திராவிட மாடல் அரசின் முக்கிய மக்கள் நலத்திட்டமான தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் மாணவர்கள் உயர்கல்வியை தொடர மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் வலுப்பெற்று வருகிறது என்பதை எடுத்துரைத்து,
மக்கள் நல ஆட்சி தொடர, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.
#VoteForDMK
#DMK4Aruppukottai
#KKSSRR4Aruppukottai
#Aruppukottai
#அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட வில்லிபத்திரி, சூலக்கரை, சின்னவள்ளிகுளம், பெரியவள்ளிகுளம், மாத்தநாயக்கன்பட்டி, குல்லூர் சந்தை, 116 காலனி, பாலவநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களைச் சந்தித்து,
திராவிட மாடல் அரசின் மகளிர் உரிமைத் தொகை (₹1000) திட்டம் மூலம் குடும்ப��்களின் பொருளாதாரம் வலுப்பெற்று, பெண்களின் சுயமரியாதை உயர்ந்து வருகிறது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த மகளிர் உரிமைத் தொகை ₹2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பதை எடுத்துரைத்து,
மக்கள் நல ஆட்சி தொடர, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.
#VoteForDMK
#DMK4Aruppukottai
#KKSSRR4Aruppukottai
#Aruppukottai
#அருப்புக்கோட்டை தொகுதி, சாத்தூர் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட K.ஆத்திப்பட்டி, முத்தார்பட்டி, கோசுகுண்டு, K.முத்துச்சாமிபுரம், பா.இராமசாமிபுரம், பா.இலட்சுமியாபுரம், பாப்பாகுடி, பா.கண்மாய்பட்டி, பா.கோப்பைநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்
மக்களைச் சந்தித்து,
திராவிட மாடல் அரசின் முக்கிய மக்கள் நலத்திட்டமான புதுமைப்பெண் திட்டம் மூலம் மாணவிகளின் கல்வி ஊக்குவிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் வலுப்பெற்று வருகிறது என்பதை எடுத்துரைத்து
இத்தகைய மக்கள் நல ஆட்சி தொடர, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து எ���்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.
#VoteForDMK
#DMK4Aruppukottai
#KKSSRR4Aruppukottai
#Aruppukottai
எனது அரசியல் பயணத்��ில் 12-வது முறையாக,
#அருப்புக்கோட்டை மக்களின் பேராதரவுடன்
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட
என்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன்.
இந்த மண் எனக்கு அரசியல் வாழ்க்கை மட்டும் அல்ல,
என் அடையாளம்,
என் பொறுப்பு!
உங்கள் ஒவ்வொரு வாக்கும்…
வளர்ச்சிக்கான வாக்காக மாற்றுவதற்கு...
வாக்களிப்பீர்
உதயசூரியனுக்கே! 🌄
#VoteForDMK
#DMK4Aruppukottai
#KKSSRR4Aruppukottai
அந்த மேடை…
அந்த முழக்கம்…
அந்த கூட்டம்…
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை திருவிழா!
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களை மாண்புமிகு ��ுதலமைச்சர் கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்கள் அறிமுகம் செய்து வைத்து பரப்புரை மேற்கொண்டார்.
மக்கள் பெருங்கடல் போல கூடி, முதல்வரை உற்சாக குரலால் ஆதரவு தெரிவித்தனர்.
#VoteForDMK
#DMK4Aruppukottai
#KKSSRR4Aruppukottai
இராஜபாளையம் தெற்கு திமுக சார்பில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் S.K.அய்யனார் நாடார��� திருமண மண்டபத்தில் (20.03.2026) அன்று நடைபெற்ற ஸ்டாலின் தொடரட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மதிப்பிற்குரிய திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்த போது.
#MKStalin4TN
#DMKVirudhunagar
விருதுநகர் மாவட்டம் #அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அருப்புக்கோட்டை ஸ்ரீ சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் புதுதில்லி வளர்ச்சிக் குழுமத்தின் துணைத்தலைவர் திரு. சரவணகுமார் இ.ஆ.ப அவர்களுடன் இணைந்து கலந்துகொண்டு சிறப்பித்த போது.
#DMKVirudhunagar
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நா���ு_வெல்லட்டும்
#VoteForDMK
விருதுநகர் மாவட்டம் #அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட தேவா டெக்ஸ் பகுதியில் (15.03.2026) அன்று புதிதா�� அமைக்கப்பட உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்த போது.
#MKStalinGovt
#DMKVirudhunagar
விருதுநகர் மாவட்டம் #அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் - 35 பந்தல்குடி சாலையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.திருச்சி சிவா அவர்கள���ன் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட உயர் மின் கோபுர மின் விளக்கினை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்த போது.
#DMKVirudhunagar
#MKStalinGovt