என் நன்பர் அண்ணாதிமுக மூத்த தலைவர் சேலம் அர்ஜுனன் Ex MPயின் மகன் நமது சேலம் மாநகர் பாஜக ம��வட்ட பொதுச்செயலாளர் செந்தில் குமார் தனது 56 வது பிறந்தநாளை முன்னிட்டு என்னை எனது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துபெற்ற மகிழ்வான தருணம் வாழ்க வாழ்க என வாழ்த்தி இயக்கபணி சிறக்க ஆலோசனை வழங்கினேன்
தொடர்ந்து தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் திரு. @mkstalin அவர்களைக் கண்டித்து, நானும் எனது வீட்டின் முன்பாக, பாஜக நிர்வாகிகளுடன் போராட்டத்தில் பங்கேற்றேன்