இறந்த கொளத்தூர் MLA பாபுவின் பெயர் தெரியாது. அதையே பக்கத்தில் இருந்தவரிடம்தான் கேட்டார்.
இப்போது 'அமைச்சர் பெயரும் தெரியாது' என அவரே கூறி விட்டார்.
கேட்டால் seniormost politician. Parliament Panther என சீற வேண்டியது.
Very funny man.
Check the first comment.
அன்று பேசியது பணத்திற்காக இவர்களைப் போன்றவர்களை மன்னிக்கவே கூடாது பொய்யை பரப்��ுகிறோம் என்று தெரிந்தே பணத்திற்காக பொய் பேசும் வாடகை வாயர்கள்.
Background music யோடு எலக்சனுக்கு முன்னாடி பலர் இன்ஸ்டாகிராம் மில் திமுக வின் மீது அவதூறுகளை அள்ளி வீசினார்கள் அதன் விளைவாக இளைய 1/2
படத்தைவிடச் சாதிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நியாயமான கேள்விகளைக் கேட்டால்கூட, ஊழியர்கள் அசிங்கமாகத் திட்டுவதும் கைநீட்டி அடிப்பதும் என மரியாதையைக் கெடுக்கிறார்கள். சுயமரியாதையுடன் படம் பார்க்க நினைப்பவர்கள் இந்தத் தியேட்டரைத் தவிர்ப்பதே நல்லது.
சங்கீதா புருஷன் கள்ளப் பொண்டாட்டி வச்சிருந்தா அது தனிப்பட்ட விஷயம். உன் புருஷன் கள்ளப் பொண்டாட்டி வச்சிருந்தா அது சமூகப் பிரச்சையா? உனக்கு ஒரு நியாயம், சங்கீதாவுக்கு ஒரு நியாயமா? @TVKPartyHQ@TVKVijayHQ@actorvijay
சாமானியர்கள் எந்த பொருளாதார வலிமை அரசியல் பின்புலம் இல்லாதவர்கள்தான் தவெக வில் எம் எல் ஏ அமைச்சர்கள் ஆகியுள்ளனர் எனது தொடர்ந்து ஒரு கட்டுக்கதை அவிழ்த்து விடப்படுகிறது…
ஆதவ் அர்ஜுனா ( பெரும் பணம், விசிக வின் து. பொ. செ. ஆக இருந்தவர் )
புஸ்சி ஆனந்த் ( புதுவை அரசியலில் அதிகாரத்தை ருசித்தவர் )
செங்கோட்டையன் ( முன்னாள் அமைச்சர் )
அருண்ராஜ் ( முன்னா��் ஐ ஆர் எஸ் )
நிர்மல்குமார் ( அதிமுக , பாஜக வின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர் )
மரிய வில்சன் ( தனியார் கல்லூரி முதலாளி )
ஜே சி டி பிரபாகர் ( அதிமுக எம் எல் ஏ…. இப்போ சபாநாயகர் )
ரெட்டியார்பட்டி நாராயணன் ( முன்னாள் அதிமுக எம் எல் ஏ . சீட் கிடைக்காததால் கடைசி நிமிடம் தவெக வில் இணைந்து நான்குனேரி எம் எல் ஏ )
ஆர் எஸ் முருகன் ( பெரும் செல்வந்தர் , காண்டிராக்டர்.. அதிமுக வில் பயணித்து திமுக வ���்து அங்கே சீட் கிடைக்காததால் கடைசி நிமிடம் தவெக சென்று இப்போ நெல்லை எம் எல் ஏ )
மிஸ்ரா… முஸ்தபா …. என்று பெரும் பட்டியலே உள்ளது….
இன்னும் எத்தனை நாட்கள் மக்களை இப்படி ஏமாற்ற திட்டம் ?
எத்தனையோ தவெக நிர்வாகிகள் இந்த ஆட்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மை இல்லை என்றால் முதலமைச்சர் அலுவலகமோ, தலைமைச்செயலாளரோ மறுத்திருக்க வேண்டும் - டிடிவி தினகரன் பேட்டி.!
TVK | Kallakurichi Collector Issue | TVK MLA
#NewsTamil24x7 #TTVDhinakaran #CMVijay
முதலமைச்சர் தமிழ்நாடு பகுதிகளுக்குள் சென்று வர மக்கள் வரிப்பணத்தை தாராளமாக பயன்படுத்தலாம்.
ஆனால் தோழியுடன் லண்டன் சென்று கார்பந்தயம் பார்ப்பதற்கு தமிழ்நாடு மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தக் கூடாது.
அதுபோல தான் திம���க அரசு அடித்தட்டு பெண்கள் பயன்படுத்தும் மாநகரப் பேருந்தை மட்டும் இலவசமாக பயன்படுத்த திட்டம் கொண்டு வந்தது.
அவர்கள் சொந்த ஊருக்கு சென்று வர இலவச பேருந்து வழங்காமல். மக்கள் வரி பணத்தை வீணடிக்கக் கூடாது என்று முடிவெடுத்தது.
ஆனால் தற்பொழுது இருக்கும் ஆர் எஸ் எஸ் நடிகர் விஜய் அரசு. 6000 கோடி மக்கள் வரி பணத்தை இலவச பேருந்துக்கு ஒதுக்கி மாவட்டங்கள் இடையிலான பேருந்து வசதியை இலவச படு���்தியுள்ளது. இதன் மூலம் பெரிய இழப்பு அரசு போக்குவரத்து த��றைக்கு ஏற்பட இருக்கிறது. ஒரு பக்கம் 6 ஆயிரம் கோடி முதலீடு. மறுபுறம் அந்தப் பணம் சுழற்சி முறையில் திரும்பி வர வாய்ப்பில்லை. பணம் சுழற்சி ஏற்படவில்லை என்றால் தமிழ்நாடு அரசிற்கு 6000 கோடி இழப்பு ஏற்படும். இதை காரணம் காட்டி தனியாருக்கு அரசு பேருந்து துறையை ஒப்படைக்க ஆர்எஸ்எஸ் தீவிரவாத இயக்க நடிகர் விஜய் அரசு திட்டமிட்டுள்ளது. தனியார் துறைக்கு அரசு பேருந்து துறை சென்று விட்டால். அங்��ே இட ஒதுக்கீடு பின்பற்றப்பட மாட்டாது. இது இட ஒதுக்கீடு முறையை ஒழிக்கும் பயங்கர திட்டம் ஆகும்.